Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aathula Oru Kaal
V.M. Mahalingam
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆத்துல ஒரு கால வச்சினு
சேத்துல ஒன்ன வச்சிக்கினு
ஆத்துல ஒரு கால வச்சினு
சேத்துல ஒன்ன வச்சிக்கினு
வெந்தும் வேகாத half boil போல
ஏடாகூடமா மாட்டிக்கின்னேன்
(சித்தக்கு-சித்தக்கு, சித்தக்கு-சித்தக்கு)
(சித்தக்கு-சித்தக்குத்தா)
ஆசைப்பட்டு அவஸ்தபட்டு காதலிச்சேன்டா
(சித்தக்கு-சித்தக்கு, சித்தக்கு-சித்தக்கு)
(டபக்கு-டபக்குடா)
மானம் கெட்ட monitor'ஆ நானும் ஆனேன்டா
மச்சான் life'eh தள்ளாடி போச்சே
கண்ணாடி tumbler ஊத்துடா scotch'ah
ஆத்துல ஒரு கால வச்சினு
சேத்துல ஒன்ன வச்சிக்கினு
வெந்தும் வேகாத half boil போல
ஏடாகூடமா மாட்டிக்கின்னேன்
ஆசைப்பட்டு அவஸ்தபட்டு காதலிச்சேன்டா
மானம் கெட்ட monitorஆ நானும் ஆனேன்டா
மச்சான் life'eh தள்ளாடி போச்சே
கண்ணாடி tumbler ஊத்துடா scotch'ah
தானான நா தன நானா நா ததானா நா
ஜின்தக் தக் ஜின்தக் தக் டக்டக் டட டக்
வீட்டுல தான் தொல்ல மச்சான்
Switch off பண்றேன்டா செல்ல மச்சான்
தனன தனன தனன நா
வீட்டுல பாத்தத கட்டிக்கவா
தனன தனன தனன நா
இல்ல figure கிட்ட போய் முட்டிக்கவா
Answer'eh கிடைக்கலடா
நான் sponsor'ல குடிக்கிறேன்டா
ஆத்துல ஒரு கால வச்சினு
சேத்துல ஒன்ன வச்சிக்கினு
வெந்தும் வேகாத half boil போல
ஏடாகூடமா மாட்டிக்கின்னேன்
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம்
அவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்துவிடலாம், ஆனால் இருப்பதோ ஒரு மனம்
நான் என்ன செய்வேன், என்ன செய்வேன்?
ஹ-ஹ-ஹ-ஹ
எங்க அப்பனும் தொல்ல பண்றான்
பொண்ணோட அப்பனும் ரொம்ப பண்றான்
வீட்டுல பாத்தது நயன்தாரா
அந்த நிலவு போல ஜொலிக்கிறா
உஷார் பண்ண பொண்ணு இப்ப
காலர புடிச்சி வலிக்கிறா
பொண்ணுங்க வேணாம் போடி
நான் போறேன்டி friends'ah தேடி
ஆத்துல ஒரு கால வச்சினு
சேத்துல ஒன்ன வச்சிக்கினு
வெந்தும் வேகாத half boil போல
ஏடாகூடமா மாட்டிக்கின்னேன்
ஆசைப்பட்டு அவஸ்தபட்டு காதலிச்சேன்டா
மஞ்சா தேய்ச்ச sixty five'ah வெரச்சிக்கின்னேன்டா
மச்சான் life'eh தள்ளாடி போச்சே
Marriage'uh நெனச்சா வாங்குது மூச்சு
ஆத்துல ஒரு கால வச்சினு
சேத்துல ஒன்ன வச்சிக்கினு
வெந்தும் வேகாத half boil போல
ஏடாகூடமா மாட்டிக்கின்னேன்