Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rebel Song (From "Kantara A Legend Chapter 1 - Tamil")
Pazhani Bharathi, B. Ajaneesh Loknath, Muthu Sirpi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹே வானம், பூமி யவும்
ஆதி காலம் தொட்டு இங்கு உண்டு
அள்ளி கொண்டு போக
அப்பனோட சொத்து இல்லை சொல்லு
ஓ கோட்டக் கொத்தளமும் கட்டி காத்திடும்
சாமி மாறே
காடு என்னவோ சொல்லுதே
காட்டு நெருப்பு ஊராய் தொற்றுவிட்டதே
யார் தடுப்பது?
கடலும் பயந்து அடங்குதே
கூப்பாடு போட்டு அழ தோணுதே
தீயனைக்கும் தைரியங்கள் யாருக்குள்ளது?
சங்கிலிகள் தீயில்தான் ரூபம் கொள்ளுது
கண்டார கண்முன்னே யாரு நிற்பது?
கண்ணீரும் கம்பளையும் ஊரை ஆளுது
ஓ கோட்டக் கொத்தளமும் கட்டி காத்திடும்
சாமி மாறே
காடு என்னவோ சொல்லுதே
காட்டு நெருப்பு ஊராய் தொற்றுவிட்டதே
யார் தடுப்பது?
கடலும் பயந்து அடங்குதே
கூப்பாடு போட்டு அழ தோணுதே
தைரியம் தான் நம்ம ஆயுதம்
எளியோரை தர்மம் காத்திடும்
யார் முன்னும் அச்சம் தான் தேவையில்லை
கை சேர்த்து கும்பிடுங்கள் எம் தொளையாய்
வானை ஆளும் கழுகுக்கு
எல்லை எதுவும் கிடையாது
யானை பிளிரும் சத்தம் கேட்டு
அதிரும் காடு தூங்காது
ஓ கோட்டக் கொத்தளமும் கட்டி காத்திடும்
சாமி மாறே
காடு என்னவோ சொல்லுதே
காட்டு நெருப்பு ஊராய் தொட்டுவிட்டதே
யார் தடுப்பது?
கடலும் பயந்து அடங்குதே
கூப்பாடு போட்டு அழ தோணுதே