Skip to content

O Sone Sone

Javed Ali, Priya Subramaniy
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஜிங்கு ஜிங்கு மணி ஒஸ்தாடய்யா ரிங்கு ரிங்கு லுக் சேஸ்தாடய்யா ரங்கு ரங்கு ரங்குல தொங்க காரடி சேஸ்தாடய்யா ஜில்லு ஜில்லுக சூஸ்தாடய்யா கிள்ளி கிள்ளி சம்பெஸ்தாடய்யா தில்லு தில்லுக கல்லு கல்லு மணி பிஸ்தாடய்யா Everybody hello Move it like a roll'லா விதி மாறும் போதே S I N G A M மச்சான் இங்க வந்து கால வெச்சான் Never messing with him He will be rolling you all International dabber Sing in with him song-ah Fast-ah tight-ah supersonic ஏய் சோனே சோனே supersonic Rhythm a with a flow வாமானே நானே Energy tonic ஏய் சோனே சோனே supersonic Any better move வச்சு செய்வானே நானே ரொம்ப unique தடா ஒன்னு தான் போட்டு பாரு விடா கொண்டன வருவேன்டா தோட்டா சட்டுனு தீபுடிக்க பட்டா வாங்கின நெஞ்சன்டா Tera bytel'ல tension தந்தா Terror ஆகவே நிப்பேன்டா நல்லா பாத்துக்க என் முகத்தில் நாலு பக்கம் சிங்கம் டா ஏய் சோனே சோனே supersonic (ye ye hey) வாமானே நானே Energy tonic ஏய் சோனே சோனே supersonic வச்சு செய்வானே நானே ரொம்ப unique ஹே ராத்திரியும் robberyயும் ஒண்ணா சேர்ந்து கூட என் மண்ட குள்ள neurons எல்லாம் ஏதோ ஒன்ன தேட ஹே ராத்திரியும் robberyயும் ஒண்ணா சேர்ந்து கூட என் மண்ட குள்ள neurons எல்லாம் ஏதோ ஒன்ன தேட ஓ சாகசுராயா நீ பாட வாராயா மாசக்கப்புராயா நான் ஆடுவேன் தீயா இது ஜாலியா ஜோலியா ஓஓ ஓஓ ஓஓ ஏய் சோனே (ஒசா ஒசா) சுன் சோனே (ஒசாகா) ஏய் சோனே (ஒசா ஒசா) சுன் சோனே (ஒசாகா) ஏய் சோனே சோனே சோனே supersonic வாமானே நானே Energy tonic ஏய் சோனே சோனே சோனே supersonic வச்சு செய்வானே நானே ரொம்ப unique என் ஒத்தக்கண்ணும் உன்ன மட்டும் Ultrascanning பண்ணும் எவன் எங்கே ஓடி போனாலும் என் GPS'சும் மின்னும் இதான் நம்ம அங்கம் நீ சீண்டினா பங்கம் வேண்டாம் ஒரு சங்கம் நான் ஆயிரம் சிங்கம் என் காட்டுல மாட்டுன ஹேய் ஹேய் ஹேய் ஏய் சோனே சோனே ஏய் சோனே சோனே ஏய் சோனே சோனே supersonic வாமானே நானே Energy tonic ஏய் சோனே சோனே supersonic வச்சு செய்வானே நானே ரொம்ப unique தடா ஒன்னு தான் போட்டு பாரு விடா கொண்டன வருவேன்டா தோட்டா சட்டுனு தீபுடிக்க பட்டா வாங்கின நெஞ்சன்டா Tera bytel'ல tension தந்தா Terror ஆகவே நிப்பேன்டா நல்லா பாத்துக்க என் முகத்தில் நாலு பக்கம் சிங்கம் டா