Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
O Indha Kaadhal - Tamilwap.in
Adnan Sami
,
Yuvan Shankar Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஓ இந்த காதலென்னும்
பூதம் வந்து ஏன் என்னை கொல்லுகின்றதோ
ஓ ஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ
காதலே காதலே நிம்மதி குடுக்கின்றது
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது
உணவுகள் பிடிக்கல
கனவுகள் பிடிக்குது
காதலின் போதைக்கு அளவு இல்லை
நண்பர்கள் பிடிக்கல
நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை
உணவுகள் பிடிக்கல
கனவுகள் பிடிக்குது
காதலின் போதைக்கு அளவு இல்லை
நண்பர்கள் பிடிக்கல
நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை
ஓ இந்த காதலென்னும்
பூதம் வந்து ஏன் என்னை கொல்லுகின்றதோ
ஓ ஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ
காதல் காத்திருந்தால்
எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே
கையில் மிஞ்சும் நூல் கண்டா
காதல் காய்ச்சலுக்கு
காதல் மட்டும் தான் மருந்து
எட்டி உதைக்க எந்தன்
உள்ளம் என்ன கால் பந்தா
கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி
உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ
ஓ உதடுவரை ஓர் வார்த்தை வந்ததடி
ஓ உனை கண்டு ஹே அது
தொண்டையில் திணறுதடி
உணவுகள் பிடிக்கல
கனவுகள் பிடிக்குது
காதலின் போதைக்கு அளவு இல்லை
நண்பர்கள் பிடிக்கல
நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை
ஓஹோ ஓஓ ஓஓ
ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
நண்பா என் காதல் என்ன ஆகும் என்றேனே
வாசல் கோலம் அது பார்த்து நடக்க சொன்னானே
காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே
சொல்லாத ஆசைகள் ஏதடி ஏதடி
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதடி ஏதடி
நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி
ஓ ஓ நினைவுகளோ ஹே
பல முறை கொல்லுதடி
உணவுகள் பிடிக்கல
கனவுகள் பிடிக்குது
காதலின் போதைக்கு அளவு இல்லை
நண்பர்கள் பிடிக்கல
நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை
ஓ இந்த காதலென்னும்
பூதம் வந்து ஏன் என்னை கொல்லுகின்றதோ
ஓ ஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ
காதலே காதலே நிம்மதி குடுக்கின்றது
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது
உணவுகள் பிடிக்கல
கனவுகள் பிடிக்குது
காதலின் போதைக்கு அளவு இல்லை
நண்பர்கள் பிடிக்கல
நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை
ன ன ன ன ன ன ன ன ன ன னா ன ன ன ன ன னா