Skip to content

PS Anthem (From “Ponniyin Selvan Part, 2")

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

சித்தம் பித்தாக பாரெங்கும் பற்றி எரியும் ரத்தம் கனவில் வரும் நித்தம் நித்தம் கடலோடிடும் களவாடிட வா யுத்தம் யுத்தம் சத்தியம் மட்டும் வெல்லும் புலியின் கொடியே நிற்கும் பார் பார்வை நீளும் வரை பார் சொர்க்கம் சொர்க்கம் இதுவே சோழம் இதுவே இதுவே சோழம் பூமியில் உலகே சொர்க்கம் சோழம் சோழம் சோழம் ராஜா ராஜா ராஜனோ நாளும் வென்ற வீரனோ பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட சூரியனை சூடி கொண்டவா யாதுமாகி நின்றெனை யாவிலும் நிறைந்தனை ஆதி வானம் காலம் ஆளும் மாமன்னவா உன் வாள் முனை கீறிட போர் நிலம் ஆடிட சூள் கொண்ட காற்றாக வா நீ கண்நோக்க பனிமலை கொஞ்சம் உருகிட நீ கை நீட்ட விண்ணகம் மண்ணில் இறங்கிட சட் சட் சட் சதி மறையும் மண்ணுக்கே உன்வேலி ரன் ரன் வீரன்தான் சிற்றாட பித்தாகும் தன்மானம் போதும் போதும் எந்நாளும் இப்போதே கொண்டாடவே அன்பே அகரம் அதுவே சிகரம் அகம் மறைந்த துளி ஊடே இகம் பரந்து கிடக்கும் வானே எல்லா இடமும் இறைவன் உறைவன் இதுவே இதுவே எங்கள் பொற்காலமே ராஜா ராஜா ராஜனோ நாளும் வென்ற வீரனோ பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட சூரியனை சூடி கொண்டவா யாதுமாகி நின்றெனை யாவிலும் நிறைந்தனை ஆதி வானம் காலம் ஆளும் மாமன்னவா உன் வாள் முனை கீறிட போர் நிலம் ஆடிட சூள் கொண்ட காற்றாக வா