Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Unemployed Anthem
K.S. Manoj
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கோழி முட்டையா கால்னா பெட்டியா
ஊரை சுத்தி சுத்தி ட்ரைன் போக
நாளா பக்கமோ நாரா சுக்கிதான்
மூலை முக்குல இப்போ உக்கார
பிரேக்கிங் ஜூஸோ போல குவிக்குதாம்பா நெஞ்சு
புரோக்கா விட்டுப் போச்சு வாழ்க்கை வெச்சு செஞ்சு
ஏன்டா இந்த பாடு படுத்துது இந்த ஊரு
பிளாங்கா நிக்கும்போது கை கொடுப்பதாரு
தலை மேல யார் வேணாம்
இறுக்கித்தான் அவன் போனான்
அடி மேல அடி வாங்கி
விழுந்தாலும் விழ வேணாம்
வேலை இல்லே சோறு இல்லே
ஆனாலுமே ஒரு கவலை இல்லே
வேலை இல்லே சோறு இல்லே
ஆனாலுமே குட் பண்ற மூடே இல்லே
குறுக்க மறுக்க ஓடி வெறுக்க வெறுக்க தரையை பார்த்து
கிறுக்க போல கணக்க போட்டு நடக்க நடக்க பாதை இல்லே
தரமும் சோறும் பொங்க அரிசி பருப்பு எதுவும் இல்லே
எடக்கு மடக்க புரட்டி போட்டு உதைச்சு தள்ளும் வாழ்க்கை
ஓடனும் ஓடனும் கோடு போட்டு வாழனும்
என்கிற காலமும் இப்ப மாறி
காரணம் காரியம் காசு தேடி ஓடியும்
போகுதே வாழ்க்கையும் ரூட்டு மாறி
ஏமாந்தவன் எழுந்து நிக்க பாக்குறான்
ஏதோ ஒரு இடத்தை புடிக்க
தூங்காம தான் பொறுத்து வந்த யோசனை
ஸ்ட்ராங்கா இப்போ இருக்கு முடிக்க
வேலை வெட்டி இல்லே நீ எதுக்கு இருக்க சும்மாவே
மூளையை தான் வெச்சு நீ மேல வந்தா சவாலே
டாலரை தான் தூக்கும் உன் காலை வரும் தன்னாலே
காசு பணம் தேடி என்ன செய்ய போறோம் பின்னாலே
வேலை இல்லே சோறு இல்லே
ஆனாலுமே குட் பண்ற மூடே இல்லே
பல வழி இருக்குதே பணமும் பொட