Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mannarkudi Kalakalakka
Manikka Vinayagam, Rajalakshmi, Chinnaponnu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆடாதவண்டியிலே
அதிராத கொண்டையிலே
அதிராத கொண்டையிலே
பூவால பூ முடிஞ்சு
அமுசவள்ளி வந்திருக்கா
ஊரு ஆம்பளைங்க
பத்திரம்யா
ஏ மன்னார்குடி கலகலக்க
மதுரஜில்லா மணமணக்க
ஆண்டிபட்டி சிலுசிலுக்க
அரசன்பட்டி கமகமக்க
தேனியெல்லாம் தகதகக்க
வீரபாண்டி கிறுகிறுக்க
சின்னமன்னுார் சிறுசிறுக்க
கம்பமெல்லாம் கதகதக்க
போடியும்தான் பொசபொசக்க
பெரியகுளம் கிசுகிசுக்க
ஹே வத்தலகுண்டு வட வடக்க
வாடிப்பட்டி பளபளக்க
ஏ உசலம்பட்டி உச்சுக்கொட்ட
சேடப்பட்டி நச்சுக்கொட்ட
கலிங்கப்பட்டி கரிச்சுக்கொட்ட
கரியப்பட்டி வேர்த்துக் கொட்ட
திருபுவனம் சொக்கி நிக்க
சிவகங்க திக்கி நிக்க
அட வரிசநாடு சாய வழி வாழ ஊத்து சரிய
புளிச்சம்பட்டி காயம்
அந்த பூசலூரு கருக
சும்மா ஆடி வந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம்
என் மேல பல மைனருக்கு நோட்டம்
சும்மா ஆடி வந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம்
இது குத்தகைக்கு குடுக்காத தோட்டம்
ஏ ஊதா சட்ட போட்ட பையன்
ஊர் ஊரா திரிஞ்ச பையன்
உச்சிக்கொட்டி பார்த்த பையன்
ஊதாரியா நின்ன பையன்
கூரை எட்டி பார்த்த பையன்
குப்புறத்தான் விழுந்த பையன்
ரெண்டாம் ஆட்டம் போனபையன்
ரொம்பவுந்தான்பயந்த பையன்
ஆடா தின்னு வளந்த பையன்
ஆடாமலே கவுந்த பையன்
வேட்டி கட்ட விட்ட பையன்
விந்தி விந்தி நடந்த பையன்
ஏ ஒத்த செருப்ப போட்ட பையன்
ஒரசி ஒரசி தேஞ்ச பையன்
விசிலடிச்சு கிழிச்ச பையன்
வீணாகத்தான் போன பையன்
சந்தைக்குத்தான் வந்த பையன்
சங்கதிக்கு நின்ன பையன்
அட வெடல பையன் ஒருத்தன் சும்மா
வெட்டி பையன் ஒருத்தன்
தெருவில் கெடந்த பையன் ஒருத்தன்
தன்ன மறந்த பையன் ஒருத்தன்
இது கடைத்தெருவே
காணாத தங்கம் இத
களவாட போறது இந்த சிங்கம்
இது கடைத்தெருவே
காணாத தங்கம் இத
களவாட போறது இந்த சிங்கம்
ஏய் அம்மி கல்லா நான் இருக்கேன்
மஞ்ச அரைக்க நீ வாரியா
நஞ்ச வேலியா நான் இருக்கேன்
நாத்து நட நீ வாரியா
திருவிழாவா நான் இருக்கேன்
உறியடிக்க நீ வாரியா
வாய்க்காலா நான் இருக்கேன்
வழிமறிக்க நீ வாரியா
பனைமரமா நான் இருக்கேன்
கல்லெடுக்க நீ வாரியா
பந்தக்காலா நான் இருக்கேன்
கூரை பின்ன நீ வாரியா
தரைமேடா நான் இருக்கேன்
சிலம்பு சுத்த நீ வாரியா
பஞ்சாரமா நான் இருக்கேன்
கோழி புடிக்க நீ வாரியா
முந்திரி காடா நான் இருக்கேன்
நாி விரட்ட நீ வாரியா
நான் ராக்கு முத்து ராக்கு
என்ன தொட்டுக்கத்தான் சாக்கு
அட நாக்கு முழி மூக்கு
எல்லாம் நல்ல நல்ல சோக்கு
இது ஆம்பளையே பாக்காத காத்து
என்ன அப்படியே அள்ளியெடுத்து போத்து
இது ஆம்பளையே பாக்காத காத்து
என்ன அப்படியே அள்ளியெடுத்து போத்து