Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kan Moodudho
Chinmayi, John Pradeep JL, Tharun Sekar
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தூக்கம் வருதா தூங்கு
ஓ கத சொல்லனுமா? ஒரு ஊர்ல
இந்த கத வேணாமா?
நான் இன்னும் கதையே சொல்ல ஆரம்பிக்கல
ஓ அம்மாவ வர சொல்லனுமா?
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
கண் மூடுதோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
கண் மூடுதோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
அணுகனமும் அனுபவமா?
உன் கனவுகளில் நுழைவதுமே அருந்தவமா? (அருந்தவமா?)
எல்லாமங்கே ரகசியமா?
உன் பார்வையிலே எல்லாமுமே அதிசயமா? (அதிசயமா?)
ஊர்கோலம் போகலாமா?
பஞ்சுமிட்டாய் மேகம் ஏறி
கொஞ்சூண்டு பசி எடுத்தா பிச்சு பிச்சு தின்னா செரி
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
கண் மூடுதோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
கண் மூடுதோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
ஒரு ஊர்ல ஒரு ஊர்ல ஒரு ஊர்ல
ஒரு காக்கா இருந்துச்சாம்
இது அந்த தண்ணி தாகம் எடுத்த காக்கா இல்ல
இது அந்த நரி வடைய திருடுன காக்காவும் இல்ல
என்ன நரி ச்சீ ச்சி இந்த பழம் புலிக்கும்னு சொல்லுச்சா?
என்னமா உனக்கு கத வேணுமா வேணாமா
கண்ண மூடு தூங்கிட்டு நான் சொல்ற கதைய கேளு
ஒரு ஊர்ல அய்யயோ கத மறந்து போச்சே
கனவில் ஓடி ஆடி ஓஞ்சு நேரம் பார்த்தா விடிஞ்சு போச்சு
கனவில் ஓடி ஆடி ஓஞ்சு நேரம் பார்த்தா விடிஞ்சு போச்சு
வின்னூஞ்சல் ஆடணுமா வானவில்ல திருப்பி போடு
நட்சத்திரம் பறிக்கணுமா இமயம் ஏறி ஏணி காட்டு
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
கண் மூடுதோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
கண் மூடுதோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
கண் மூடுதோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
கண் மூடுதோ
ரோ-ரோ-ரி-ரோ-ரோ-ரி-ரோ
Pig'uh wolf'uh huff and puff
கத ready கத சொல்லவா?
ஒரு ஊர்ல பாப்பா தூங்கிட்டியா