Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mudhal Mudhalai - MassTamilan.com
Benny Dayal, Yugendran, Srimathumitha, Tippu - MassTamilan.com
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
முதல்-முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல்-முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல்-முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
உயிர்குள் ஏதோ உணர்வு பூத்ததே
அழகு மின்னல் ஒன்று அடித்திட
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட
முதல்-முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல்-முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
தீயும் நீயும் ஒன்றல்ல எந்த தீயும் உன் போல
சுடுவதில்லை, என்னை சுடுவதில்லை
வேண்டாம்-வேண்டாம் என்றாலும் விலகி போய் நான் நின்றாலும்
விடுவதில்லை, காதல் விடுவதில்லை
ஓ தன-னனன, தன-னனன
இது ஒருதலை உறவா? இல்லை இருவரின் வரவா? ஆ
என்றாலும் பாறையில் பூ பூக்கும்
முதல்-முதலாய் (முதலாய்) ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
உனது விழியில் வழிந்தது இன்று
முதல்-முதலாய் (முதலாய்) ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
மேற்கு திக்கில் ஓரம்தான், வெய்யில் சாயும் நேரம்தான்
நினைவு வரும், உந்தன் நினைவு வரும்
உன்னை என்னை மெல்லத்தான் வைத்து-வைத்து கொள்ளத்தான்
நிலவு வரும், அந்தி நிலவு வரும்
அடி இளமையின் தனிமை அது கொடுமையில் கொடுமை
எனை அவதியில் விடுமோ? இந்த அழகிய பதுமை
கண்ணே என் காதலை காப்பாற்று
முதல்-முதலாய், முதல்-முதலாய், முதல்-முதலாய், முதல்-முதல்-முதலாய்
முதல்-முதலாய், ஆ-ஓ
முதல்-முதலாய், ஊ
முதல்-முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல்-முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
உயிர்குள் ஏதோ உணர்வு பூத்ததே
அழகு மின்னல் ஒன்று அடித்திட
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட
முதல்-முதலாய்
முதல்-முதலாய்
முதல்-முதலாய்
முதல்-முதலாய்