Skip to content

Neeyum Naanum

Britto Jude
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே போக போக ஏனோ நீளும் தூரமே மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும் எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும் ஓ நான் பகல் இரவு நீ கதிர் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகாராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே