Skip to content

April Maathathil (From "Vaali")

Deva Muse
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஆண்: சே லவ் சே லவ் சே லவ் சே லவ் சே லவ் சே லவ் குழு: டாரா ராரிரா டாரா ராரிரா டாரா ராரிரா டர ரர டாரா ராரிரா நிலா டாரா ராரிரா நிலா டாரா ராரிரா டாரா ராரிரா ஆண்: ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் அது காதில் சொன்னது ஹலோ ஹலோ நிலா நிலா கைவருமா இல்லை இல்லை கை சுடுமா குழு: யா... யா... யா பெண்: இதயம் திருடுதல் முறையா அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா ஆண்: முத்தத்தில் கசையடி நூறு அந்த முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா ஆண் & பெண்: ... பெண்: நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா தப்பித்து நாடு தாண்டி செல்வாயா ஆண்: இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில் குதித்து நான் சாக மாட்டேனா குமரி நீ சொல்லி மறுப்பேனா குழு: டாரா ராரிரா டாரா ராரிரா டாரா ராரிரா டர ரர நிலா நிலா கை வருமா இல்லை இல்லை கை சுடுமா... குழு: { காதில் குத்தாதே காதில் குத்தாதே காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே } (2) பெண்: மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால் ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் பிடிப்பாய் ஆண்: மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன் பிடிப்பேன் பெண்: ஹே கிள்ளாதே ஆண்: என்னை கொல்லாதே உன் பார்வையில் பூத்தது நானா பெண்: சுடு கேள்வி கேட்டாலும் பணி வார்த்தை சொல்கின்றாய் என் நெஞ்சு மசியாது தெரியாதா கண்ணாடி வளையாது தெரியாதா ஆண்: கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு தன் காதல் அது சொல்லும் தெரியாதா தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா பெண்: ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா ஆண்: கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் அது காதில் சொன்னது ஹலோ ஹலோ பெண்: நிலா நிலா கைவருமே தினம் தினம் சுகம் தருமே விஷ்லிங்: ...