Theradi Veethiyile
Karthik, Timmy, Manicka Vinayagam
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ
செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ
செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ
செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ
செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ வாவ்
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ
அய்யனாரை தான் ஆடு கும்பிட்டா
சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ
ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா
லவ் மேரேஜ்ன்னு தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ
தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ
கோயிலுக்குள்ள காதல சொல்லு
செருப்பு இருக்காது தெரிஞ்சுக்கோ (ஓ யே)
பார்ட்டிய பொண்ண லவ்வு பண்ணா
எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ (ஓ யே)
கேரியர் இல்லாத சைக்கிள் தான்டா
காதலுக்கு ஏத்தது தெரிஞ்சுக்கோ
காதலும் கூட காத்தாடி போலே
நூலு விடணும் தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ
தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
வா வா வா வா
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
வா வா வா வா
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா
காரமா பேசி கோபமா பார்த்தா
ஆந்திரா பொண்ணு தெரிஞ்சுக்கோ (ஓ யே)
காவேரி போல வர மறுத்தா
கர்நாடகான்னு தெரிஞ்சுக்கோ (ஓ யே)
தாராளமா மனசிருந்தா கேரளான்னு தெரிஞ்சுக்கோ
கழுவுற மீனுல நழுவுற மீனு
நம்மூரு பொண்ணு தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ
தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
வா வா வா வா
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
வா வா வா வா
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா