Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ponathu Ponathu
Kabilan
,
Mysskin
,
Vijay Prakash
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
போனது போனது
போகட்டும் போடா
ஆயிரம் ஆனது
ஆகட்டும் வாடா
போனது போனது
போகட்டும் போடா
ஆயிரம் ஆனது
ஆகட்டும் வாடா
வினையோடு மோதி
விளையாடடா
விடியாத வானம்
கிடையாது போடா போடா
போனது போனது
போகட்டும் போடா
ஆயிரம் ஆனது
ஆகட்டும் வாடா
விழியின் துளியில் கரையும் வாழ்க்கை
மெய்யாய் ஆகாது
பனியின் துளியில் தெரியும் நிலவு
பொய்யாய் போகாது
விழியின் துளியில் கரையும் வாழ்க்கை
மெய்யாய் ஆகாது
பனியின் துளியில் தெரியும் நிலவு
பொய்யாய் போகாது
மனமென்னும் கூடு
மணலான வீடு
உறங்காமல் தேடு
உன்னை நீ தேடு
கடல் தாண்டி நீ போக
கடிகாரம் பாக்காதே
புயல் வந்து புலம்பினாலும்
கலங்காதே
இருளோ இடியோ – நீ
அலையாய் ஓங்கு
எரியும் மலையோ – உனை
நெருங்கி வந்தால் நெருப்பில் தூங்கு
போனது போனது
போகட்டும் போடா
ஆயிரம் ஆனது
ஆகட்டும் வாடா
கண்ணும் கண்ணும்
கனவோடு போகும் போது
தூரம் இல்லை
பயணம் போகும்
பறவைக்கு ரெக்கை என்றும்
தேய்வதில்லை
வலியாமலே தொலையாமலே
உலகத்தில் எங்கும்
பாதை இல்லையே
காற்றுக்கு எப்போதும்
கடிவாளம் கிடையாதே
ஊற்றுக்கு பூட்டு போட
முடியாதே
எழுந்து நடந்து – உன்
நிழலை தாண்டு
பறந்து திரிந்து – நீ
தர்மம் தழைக்க உயிரை தூண்டு
போனது போனது
போகட்டும் போடா
ஆயிரம் ஆனது
ஆகட்டும் வாடா
வினையோடு மோதி
விளையாடடா
விடியாத வானம்
கிடையாது போடா போடா
போனது போனது
போகட்டும் போடா
ஆயிரம் ஆனது
ஆகட்டும் வாடா