Skip to content

Kiliye Ilang Kiliye

Manojekiran, Maleshya Vasudevan, S.P. Sailaja
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

குழு: கும்மியடி பெண்ணே கும்மியடி வளையல் குலுங்க குலுங்க கும்மி அடி நெனச்ச புருஷன் கிடைக்கும் வரையில் நெருங்கி நெருங்கி கும்மி அடி குழு: தாவணி போட்டவ தாலியும் போடணும் தலுக்கி மினுக்கி கும்மி அடி கும்மி அடிக்குற குமரி பெண்ணுங்க அம்மி மிதிக்கணும் கும்மி அடி குழு: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ(3) பெண்: கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தால் என்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னால் என்ன பெண்: கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தால் என்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னால் என்ன குழு: ... பெண்: தாழம் பூவும் தலையில் இருந்தால் தலைவலி உண்டாகும் வயசுக்கேத்த வைத்தியன் வந்தால் தலைவலி குணமாகும் பெண்: கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தால் என்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னால் என்ன பெண்: பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி பெண்: நிழல் தேடி முத்தம் கொஞ்சும் அவன் மாமனா ஆஆ மலர் கொண்டு மஞ்சம் கட்டும் இளம் காமனொ குழு: ... பெண்: மார்கழி போயி தையும் பொறந்தா மாலையும் உண்டாகும் மாசி முடிஞ்சு பங்குனி வந்தால் மாங்கனி உண்டாகும் பெண்: கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன பெண்: ஆஆ ஹா ஆஆ ஆண்: குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற தலுக்கு வெள்ளையம்மா இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி இங்கே இல்லையம்மா ஆண்: குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற தலுக்கு வெள்ளையம்மா இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி இங்கே இல்லையம்மா ஆண்: கும்மி பாட்டு பாடும் புள்ள புருஷன் உனக்கு யாரு புள்ள ஊருக்குள்ள யாரும் இல்ல காட்டுக்குள்ள பாரு புள்ள பெண்: அய்யாவுக்கு எந்த ஊரு உன் மூஞ்சி வாழ தாறு சரியான தண்டசோறு போ போ போ போ போ ஆண்: கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன ஆண்: கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன ஆண் & பெண்: கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன ஆண் & பெண்: கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன