Skip to content

Muruga Muruga

T.M. Soundararajan
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

முருகா முருகா (முருகா உன் குணம் தன்னை) இசை பல்லவி முருகா... முருகா... முருகா... முருகா... (இசை) முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன் உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன் முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன் உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன் இசை சரணம் - 1 உருகாத மனம் தன்னில் நீ இல்லை உருகாத மனம் தன்னில் நீ இல்லை என்ற உண்மையை கண்டு கொண்டேன் இனி விழுவதில்லை உண்மையை கண்டு கொண்டேன் இனி விழுவதில்லை முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன் உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன் இசை சரணம் - 2 பொன் என்ற சொல்லை நான் சொல்கையிலே உன் பொன் மேனி என் நெஞ்சில் மறைகின்றதே பொன் என்ற சொல்லை நான் சொல்கையிலே உன் பொன் மேனி என் நெஞ்சில் மறைகின்றதே அன்பென்ற சொல்லை நான் சொல்கையிலே அன்பென்ற சொல்லை நான் சொல்கையிலே அது அழகான மயில் ஏறி வருகின்றதே அது அழகான மயில் ஏறி வருகின்றதே முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன் உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன் முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன் உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன் முருகா... முருகா... முருகா... முருகா... முருகா... முருகா...