Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kalyaana Satham Satham
Karthik
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்
துமுக்கு தும்மா தும்மாரே
இளிச்ச பல்லா வந்தாரே
சிங்காரி கூட நிக்க குடுப்பணைய கண்டாரே
தமக்கு தம்மா தம்மாரே
ஒளி குலுங்க வந்தாரே
ஒய்யார ஓலக்கட்டி ஒசரட்டுமே உள்ளூர
ஏழு கண்டம் பார்க்காத யவன அழகி வந்தாலே
மாப்பிள்ளையும் பொண்ணோட மனச திருடி நின்னானே
பொண்ணு துளி சிரிச்சா உன்ன செதரடுச்சா
பொண்ணு பேற மாப்பிள்ளையும் இப்படி ஒப்பிக்கிறான்
கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்
சின்னூண்டு முத்தம் முத்தம்
அதுக்கு நம் மேனி என்ன மொத்தம்
துமுக்கு தும்மா தும்மாரே
இளிச்ச பல்லா வந்தாரே
சிங்காரி கூட நிக்க குடுப்பணைய கண்டாரே
அம்பாரி ஏறி வரா அம்பா சிங்காரி வரா
மாண்டாரீங்காரி வரா மன்ன தேரா
மங்காத மங்களம் வரா தூங்காத குங்குமம் தரா
கெட்டிமேளம் கொட்டும் நேரம் சிரிப்பள்ளிரா
பூன விருந்துக்கு யான வந்தாச்சா
யான பசிக்கிவ தன்ன தந்தாச்சா
குடுத்தத வட்டியோட கேட்டா
அணைக்குற போரில் அணையாம கொஞ்சம் ஒரசி ஒரசி
நெருப்பா எறிஞ்சேன் அழகேறி
விடுபட பாத்தும் வழி இல்லாம அலசி அலசி
சில கடல் தொலைச்சேன் அலங்காரி
இது கெரக்கமா இடி உனக்குமா
கதி கலங்குற மதி மயக்கமா ஆஆ
கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்
சின்னூண்டு முத்தம் முத்தம்
அதுக்கு நம் மேனி என்ன மொத்தம்
கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்
சின்னூண்டு முத்தம் முத்தம்
அதுக்கு நம் மேனி என்ன மொத்தம்