Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Podu Thandhanathom
S. P. Balasubrahmanyam
,
S. Janaki
,
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா
ஏதோ ஏதோ மயக்கம்
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அடி மானே
ஏதோ ஏதோ மயக்கம்
மேலப்பாரு பாதாளம்
கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம்
மாறிப் போச்சு பூலோகம்
மேலப்பாரு பாதாளம்
கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம்
மாறிப் போச்சு பூலோகம்
அடி உச்சந்தலை
கொதிக்குது உஷ்ணத்திலே
அடடா உச்சந்தலை
கொதிக்குது உஷ்ணத்திலே
இப்போ என்னாச்சு ஏதாச்சு
ஒண்ணாக மனம் துடிக்கும்
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா ஏதோ ஏதோ மயக்கம்
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
ம்ம்ஹும்ம்ம்ஹும்
பாதிதானே மேலாக்கு
போட்டு ஆடும் பல்லாக்கு
ஆதி அந்தம் பாக்க பாக்க
ஆச தீய உண்டாக்கு
பாதிதானே மேலாக்கு
போட்டு ஆடும் பல்லாக்கு
ஆதி அந்தம் பாக்க பாக்க
ஆச தீய உண்டாக்கு
சின்ன முத்துச்சரம்
அணைச்சிக்க பத்து தரம்
சின்ன சின்ன முத்துச்சரம்
அணைச்சிக்க பத்து தரம்
விரல் பட்டாலும் தொட்டாலும்
கட்டாயம் கிளுகிளுக்கும்
போடு தந்தானதம்
ஆஅஹ்ஹ
அடி தம்மாருதம்
அஹான்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அடி மானே ஏதோ ஏதோ
ஹ்ஹாஹ்ஹ்ம் ஹா ஹா
போடு தந்தானதம்
அஆ ஹேய்
அட தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா ஏதோ ஏதோ மயக்கம்
ஹீம்ம்ம்ம் ஹஹஹா ஹ்ஹம்ம்