Skip to content

Aasa Pulla

G.V. Prakash Kumar
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

வா என் வெள்ள நெலவே உன் கூட வரவே என் நெஞ்சுக்குள்ள ஆச புள்ள நீ ஒரு puff'ah கடிச்சி என் heart'ah மடிச்சி முழுங்கிபுட்ட தானா உள்ள School'u-க்குள்ள யாருமில்ல உன்ன போலொரு தேவத பார்த்ததில்ல வானவில்ல காணவில்ல அட night'u full'ah நான் தூங்கவில்ல ஹேய் ஹேய் ஹேய் ஒன்னாலத்தானே தள்ளாடி போனேன் ஒன் வாசம் பட்டாலே தூளாக ஆனேன் ஒன்னாலத்தானே நான் மாறி போனேன் என் heart'u-க்குள்ளார பூராத மானே அய்யய்யய்யோ என்ன பாக்குறா ஒரு மாதிரி என்ன ஆக்குறா கெஞ்ச வச்சு என்ன மாத்துறா அவ சிரிப்பால என்ன சாய்க்குறா என் route-ல் நீ வந்து fix ஆவுற நீ பாக்காம போனா நான் vex ஆவுறேன் Love'ah-ல என் life'ah chill ஆக்குற நீ என்னோட dream'ah-த்தான் full ஆக்குற ஹேய் ஹேய் ஹேய்