Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Enge En Punnagai (Western)
A. R. Rahman
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Like that!
எங்கே என் புன்னகை?
எவர் கொண்டு போனது?
எங்கே என் புன்னகை?
எவர் கொண்டு போனது?
தீ பட்ட மேகமாய், என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க, வா, வா, வா, வா!
தாளத்தில் நீ சேரவா, ஓ
தாளிசை நான் பாடவா
எங்கே என் புன்னகை?
எவர் கொண்டு போனது?
தீ பட்ட மேகமாய், என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க, வா, வா, வா, வா!
தாளத்தில் நீ சேரவா, ஓ
தாளிசை நான் பாடவா
தாளத்தில் நீ சேரவா, ஓ
தாளிசை நான் பாடவா
தாளத்தில் நீ சேரவா, ஓ
தாளிசை நான் பாடவா