Gun In Kadhal
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
நெஞ்சே வேண்டாம் நடுங்காதே
உன் அழகான கைகள் கொண்டு நீ
அன்போடு என்னை அழுத்தடி
கண்ணே வேண்டாம் கலங்காதே
நான் உயிரோடு உன்னை மீட்கவே
உன் விரலாலே என்னை நீட்டடி
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
காத்திருந்தேன் காதலுடனே
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
மோதிடுவேன் மோகத்துடனே
என்னை உந்தன் கையில் வைத்து
கொண்டால் போதும் அன்பே
நான் போதுமே
அட ஆண்கள் போல இல்லாமல்
உனக்காகவே
நான் இருப்பேன் அன்பே
நான் போதுமே
நூறு ஆட்கள் பலமுள்ளவன்
உன் கையிலே
என்றும் இருப்பேன் அன்பே
நான் போதுமே
அட ஆண்கள் போல இல்லாமல்
உனக்காகவே
நான் இருப்பேன் அன்பே
நான் போதுமே
நூறு ஆட்கள் பலமுள்ளவன்
உன் கையிலே
என்றும் இருப்பேன் அன்பே
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
காத்திருந்தேன் காதலுடனே
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
மோதிடுவேன் மோகத்துடனே
என்னை உந்தன் கையில் வைத்து
கொண்டால் போதும் அன்பே
கபிஸ்கபா கபிஸ்கபா
கபிஸ்கபா (கோகோ)
கபிஸ்கபா கபிஸ்கபா
கபிஸ்கபா (கோகோ)
ஜிகர் கு ஜா ஜிகர் கு ஜா
ஜிகர் கு ஜா (கோகோ)
ஜிகர் கு ஜா ஜிகர் கு ஜா
ஜிகர் கு ஜா (கோகோ)
கோகோ
கோகோ
கோகோ
கோகோ