Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kadaisi Kadhal
Makkal Hiphop, SK Surya
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்ற கடலில் மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால் என்னவென்று உணறவேண்டும்
கன்னதாசன் சொன்னது
இத சொல்ற அளவுக்கு எனக்கு வயசு இல்லங்க
ஆனா அணுபவம் இருக்கு
அவ தான் அவ தான்னு இருந்தேன்
ஆனா அவ
நான்தான்னு நெனைக்கல
நான்தான
அப்படின்னு நெனச்சுட்டா போல
அவல Love பன்ன வரைக்கும் வீட்லயே இருந்ததில்ல
இப்போலாம் வீட்ட விட்டு வெளிய போரதே இல்ல
அவளோடு பேசிய நான் தனிமையோடு பேசுகிறேன்
அவள் தோலில் சாய்ந்த நான் வேதனையில் சாகிறேன்
Yeah
Are You Ready!?
Swag!
Let's Go!!
காதல் என்ற கண்ணீர் மழை துளியிலே
உண்மை மறைக்கவும் உன்னிடத்தில் என்னைக்கொஞ்சம் மறக்காதே
நீயும்,நானும் இந்த இடைவெளியினில்
நம்மை பிரியவும் செய்யும் இந்த இதயத்தை துளைக்காதே
உன்னிடத்திலே
எந்தன் இதயம் மாட்டிக்கொண்டு
திக்கித்தினறி மூச்சுக்காற்று பேச்சுஎல்லாம் நின்றுவிட்டது
தற்போது மாட்டிக்கொண்ட காதல் ஒன்று வயப்பட்டு
ஏழு வருடக்காலமாக உன்னை என்னி
ஏங்கிவிட்டது
முதல் கட்ட பார்வையிலே தனியாக அளைந்தவன்
மறுக்கட்ட வேளையிலே உன்னை மட்டும் நினைத்தவன்
எங்கு எங்கு எங்கோ
உன்னைத் தேடி அளைகிறேன் உனக்கு நான் பொழுது போக்கு என்று அறியாமல்
கண்கள் மூடிக்கொண்டால் காதல் பாசரைகள் பெரிது
என்னிடத்தில் உன்னால் நானும் ஏதோ ஒன்று இழந்து
அப்போதெனக்கு புரியவில்லை ஒன்று மட்டும் தெரிந்தால்
தேவையற்ற காதல் என்று நானும் ஒதுங்கிருப்பேன்
நீதான் என் அருகில் வந்த
நான் உன்ன விலகிப்போனேன்
காரனங்கள் ஏதும் இன்றி என ஏன்டி ஒதுங்கிப்போற
நீதான் என் அருகில் வந்த
நான் உன்ன விலகிப்போனேன்
காரனங்கள் ஏதும் இன்றி என ஏன்டி ஒதுங்கிப்போற
சின்னஞ்சிறு ரோசாப்பூ
இதழ்தள் தானே உந்தன் இமை
அழுகைக்கும்
சிரிப்பிற்கும்
புன்னகைக்கும் உந்தன் இதழ்
மேணி பட்டவுடன் எந்தன் உடலுகுள் சிலிற்ப்பு
அவ்வப்போது நீ கண்டதும்
உனக்கு ஏன் சலிப்பு?
கைகளுக்குள் கைக்குட்டையை வைத்து
என்னை அடக்கினாய்
என்றும் உன்னை நினைக்கிறேன் காதல் ஒன்றை விலக்கினாய்
உன்னைப்பார்த்த பிறகு
என்வியாதிக்கெங்கே மருந்து
நீ என்னை விட்டு விலகிய நெடிகளை மறந்து
மீண்டும் பின்னே வருகிறேன்
என்னைக்கொஞ்சம் இழந்து
உன்னால் இங்கு துடிக்கிறேன்
காதல் சொல்ல மறுக்கிறாய்
என்னை ஏன்டி வெறுக்கிறாய்
ஏதோ ஒன்றை நினைக்கிறாய்
என்னிடத்தில் மறைத்ததும் உன்மை தேடி பிடிக்கிறேன்
உன்மைத்தேடி பிடித்ததும்
பொய்கள் பல தினிக்கிறாய்
நியதியை மிதித்தால் நீதான் சோகமடைவாய்
கண்களுக்குள் ஈரம்
ஏன் விட்டுச்சென்றாய் தூரம்?
நீதான் என் அருகில் வந்த
நான் உன்ன விலகிப்போனேன்
காரனங்கள் ஏதும் இன்றி என ஏன்டி ஒதுங்கிப்போற
நீதான் என் அருகில் வந்த
நான் உன்ன விலகிப்போனேன்
காரனங்கள் ஏதும் இன்றி என ஏன்டி ஒதுங்கிப்போற
கண்ணோடு காதல் ஒன்று
தந்தாயே தூரம் நின்று
என்னை நீ விலகிச்சென்றதால்
என்னுயிரைப் பிரியப்போகிறேன்
கண்ணோடு காதல் ஒன்று
தந்தாயே தூரம் நின்று
என்னை நீ விலகிச்சென்றதால்
என்னுயிரைப் பிரியப்போகிறேன்