Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaha Vandhirichchu
Malaysia Vasudevan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆ-ஹான்-ஹா-ஹான்-ஹா-ஹான்-ஹா-ஹான்
ஆ-ஹான்-ஹா-ஹான்-ஹா-ஹான்-ஹா-ஹான்
ஆ-ஹான்-ஹா-ஹான்-ஹா-ஹான்-ஹா-ஹான்
ஆஹான்-வந்திருச்சே
ஆ-ஹா-ஹான்-ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை
பால் வடியும் பூமுகத்த பாக்க வந்தேன்
காதல் வந்திருச்சே ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சே ஆசையில் ஓடிவந்தேன்
கழுதைய போல் உந்தன் நடையில
அண்டங் காக்கைய போல் உந்தன் குரலிலே
ஆ-ஆன்-கவிதைய போல் உந்தன் நடையில
பச்சை கிளியின போல் உந்தன் குரலிலே
எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி
எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி
அடுத்தது என்ன மறந்துப் போச்சே
ஆன்-ஞாபகம் வந்திருச்சே ஜோடி நீ சின்ன ராணி
காதல் வந்திருச்சே ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சே ஆசையில் ஓடிவந்தேன்
கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒண்ணு
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன
கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒண்ணு
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன
சித்திர சிறுக்கி சுத்துற பொறுக்கி
அய்யய்ய-யய்யய்யோ மறந்து போச்சே
ஆன்-சித்திர சிலையே சுத்துற நிலவே
செங்கனி சுவையே சிற்றின்ப நதியே
ஆ-வந்திருச்சே மோகம் நெஞ்சுக்குள்ளே
காதல் வந்திருச்சே ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சே ஆசையில் ஓடிவந்தேன்
கிழக்கே போகும் ரயிலிலே உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே
கிழக்கே போகும் ரயிலிலே உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே
அன்னக்கிளியே பத்திரக்காளி சிட்டுக்குருவி கவரிமானே
வேகம் வந்திருச்சு வாடி நீ சின்ன ராணி
காதல் வந்திருச்சே ஆசையில் ஓடிவந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை
பால் வடியும் பூமுகத்த பாக்க வந்தேன்
ஆ-ஹான்-ஹா-ஹான்-ஹா-ஹான்-ஹா-ஹான்
ஆ-ஹான்-ஹா-ஹான்-ஹா-ஹான்-ஹா-ஹான்