Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thanimayilae Inimai Revival
A.M. Rajah, P. Susheela
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா
மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா
மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா
தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா
மலரிருந்தால் மனம் இருக்கும் தனிமை இல்லை
சென் கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை
மலரிருந்தால் மனம் இருக்கும் தனிமை இல்லை
சென் கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவன் ஆயினும்
தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா