Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
NALLDHOR VENAI
ILAIYARAAJA, MANO
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி
நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவயோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
தசையினை தீ சுடினும்
சிவசக்தியை பாடுநல் அகங்கேட்டேன்
நசையரு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ
நல்லதோர் வீணை செய்தே-ஓ
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே-ஓ
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ