Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kudi Magane
K. V. Mahadevan, T. M. Sounderarajan, L. R. Eswari
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
குடிமகனே... ஏ...
பெருங்குடி மகனே... ஏ... ஏ... ஏ...
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு
குடிமகளே... ஏ...
பெருங்குடி மகளே... ஏ... ஏ... ஏ...
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு ஹாஹாஹா
இடைவிட்ட பூவினால் கடை வைத்துக் காட்டுவேன்
கனிவிட்ட மார்பில் சூட்டுவேன்
எதுவரை போகுமோ அதுவரை போகலாம்
எதுவரை போகுமோ அதுவரை போகலாம்
புதுவகை ரசனையோடு பார்க்கலாம்
பகலுக்கு அதிசயம்
இரவுக்கு அவசியம்
பழகிவிட்டால் என்ன ரகசியம்
கனிவிட்ட மாமரம்
அணிலுக்கு மாத்திரம்
காதலில் வேறென்ன சாத்திரம்
குடிமகனே... ஏ...
பெருங்குடி மகனே... ஏ... ஏ... ஏ...
நான் கொடுக்கட்டுமா
அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு ஹாஹா
ஆஹா கடலென்ன ஆழமா
கருவிழி ஆழமா
இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்
ஆயிரம் கண்களில் ஆஹா
அடிக்கடி நீந்தினேன் லா.ல.ல
ஆயிரம் கண்களில்
அடிக்கடி நீந்தினேன்
ஆழத்தை இங்கு தானே காணலாம்
ஹோ ஆண்டவன் படைப்பிலே ஆனந்தம் ஒருவகை பார்த்ததில்லை நான் இதுவரை
வேண்டிய அளவிலும் விடுகின்ற வரையிலும் பார்த்து வைப்போம் நாம் பலமுறை
குடிமகனே... ஏ...
ஓஹோ ஹோ
பெருங்குடி மகனே... ஏ... ஏ... ஏ...
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு
ஹாஹாஹா