Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Paranthene Penne
G. V. Prakash Kumar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பறந்தேனே பெண்ணே உன்னால, புது காதல் கொண்டேன் உன்மேல
அளவாக சிரிச்சாயே, வலிக்காம என்ன அடிச்சாயே
குறும்பான கோமாளி போல குதிச்சேனே நானும் உன்னால
இதயத்த தொலச்சாயே, எதையோ சொல்ல தவிச்சாயே
ஒறவா, கனவா ஒரு வார்த்த இல்ல
மனமோ உன் பேரதான் சொல்ல
அடியே அழகே!
அடியே அழகே!
என் வாழ்விலே நீ வந்ததும் என் நெஞ்சின் தோட்டத்தில் பூ பூக்குதே
சொல்லாமலே உன் வார்த்தைகள் என் காதில் கேட்கின்றதே
எங்கே அவன் நெஞ்சே இனி என் கண்கள் எப்போதும் பார்க்கின்றதே
இங்கே உனை கண்டால் அது இன்பத்தில் தள்ளாடுதே
தவிச்சேன் தெனம் நானே உன் பார்வ படத்தானே
மொறச்சே பார்த்தாலும் என் காட்டுல மழதானே
அடியே அழகே!
அடியே அழகே!