Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ratnamala (From "Parasakthi")
G. V. Prakash, Jayashree Mathimaran
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ரத்னமாலா, ரத்னமாலா
నన్ను వీడి నువ్వలా పోరాడే
ரத்னமாலா, ரத்னமாலா
మిన్ను వీడి వెన్నెల పోరాడే
உலகமே சுழல்வதேன்?
உதிரியாய் உடைவதேன்?
ஏதோ நூலொன்றில் வரைந்த குறிப்பு போலே தொலைந்தேனே
ரத்னமாலா, ரத்னமாலா
என்னைவிட்டு நீதான் நீங்காதே
வாளை குமரி பெண்ணே, வந்தான் குமரன், பொண்ணே
சோலை பூக்களின் முன்னே ஓலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ? மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை, தஞ்சம் அது உந்தன் பாதை
ஓஹோ-ஓ-ஓ-ஓ
அடியே நீயும் நலமா?
கடிதம் சொல்லி விடுமா?
மையோடு முத்தம் கலந்து வைத்ததை
என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததை
உன் பிரிவில் நகல் நோகுதே
என் பருவம் மடல் ஏறுதே
பெண் உருவம் நிழலானதே மெய் சேர, மானே
வாளை குமரி பெண்ணே, வந்தான் குமரன், பொண்ணே
சோலை பூக்களின் முன்னே ஓலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ? மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை, தஞ்சம் அது உந்தன் பாதை
ரத்னமாலா, ரத்னமாலா
கண்ணைவிட்டு இமைங்கள் நீங்காதே
ஓஹோ-ஓ-ஓ-ஓ
அழகே இதழ் ஓரம்
மெலிதாய் முறுவல் கூடும்
கரும் மேக கூட்டில் மின்னல் கீற்று போல்
அரைப்புள்ளியோடு நீளும் பாட்டை போல்
விரல் இடுக்கின் பேனா முனை
இடம் மாற்று நீயும் அதை
உன் மேனி தீண்டிடும் வைர மடல்தாளும் நானே
ரத்னமாலா, ரத்னமாலா
என்னைவிட்டு நீதான் நீங்காதே
ரத்னமாலா, ரத்னமாலா
கண்ணைவிட்டு இமைங்கள் நீங்காதே
உலகமே சுழல்வதேன்?
உதிரியாய் உடைவதேன்?
ஏதோ நூலொன்றில் வரைந்த குறிப்பு போலே தொலைந்தேனே