alaikaa laikka
Javed Ali, Sayanora Philip, & Sharmila
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
அலைக்கா லைக்கா apple-ன் மேக்கா
கண்ணஙள் ரெண்டும் strawberry cake'a
அலைக்கா லைக்கா apple-ன் மேக்கா
கண்கள் ரெண்டும் strawberry cake'a
சனா சனா ஓ சான
நீ சுவாசம் கொண்டு மூனா
கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
Film காட்டியே film காட்டியே feelings ஏத்தாதே
அனல் மூட்டியே கனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே
மானே மானே
Honey moon-ம் எங்கே மானே
ஜானே ஜானே
அது கார்கில்ப்பக்கம் தானே
தேனே தேனே
இது தித்திப்பான தேனே
தீவே தீவே
இனி military missil தானே
என் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க
உயிரை வைக்கின்றானே
நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை
கவிதை என்கின்றானே
நீ minor இல்லை major என்று
சொல்லும் உந்தன் நெஞ்சம்
நீ major ஆனால் நானும் கூட
Minor ஆவேன் கொஞ்சம்
இனி அவனே தான் அவனே தான் எனக்கான நண்பன்
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன்
எ காற்றுக்கென்ன கஷ்டம்
பனி பூவுக்கும் தான் இஷ்டம்
இதில் தேனுக்கில்லை நஷ்டம்
சேர வா வா நீ வா
அலைக்கா லைக்கா apple-ன் மேக்கா
கண்ணஙள் ரெண்டும் strawberry cake'a
சனா சனா ஓ சான
நீ சுவாசம் கொண்டு மூனா
கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
Film காட்டிய film காட்டிய feelings ஏறாதோ
அனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்கிடாதோ
நீ தொட்டு பேசும் heart-குள்ளளே
Minus degree வெப்பம்
நீ oxygen-ல் சுவாசித்தாலே
வாசம் சேர்க்கும் நுட்பம்
என் பக்கம் வந்து நிற்கின்றது
விண்னை தொடும் வீரம்
அவன் பேரின் முன்னால் என் பேரை
சேர இல்லை ரொம்ப தூரம்
நீ இனிப்பான உரைப்பான அகர்வாலு அல்வா
நீ இவன் பார்க்க இடம் கேர்க்க
இதள் சேர்த்து கொள்வா
என் மெத்தை அவன் தானே
அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே
இனி கொஞ்சி கொல்லுவானே
முத்த தேன் நான் சேர்ப்பேன்
அலைக்கா லைக்கா
லால லால லைக்கா
அலைக்கா லைக்கா apple-ன் மேக்கா
கண்ணஙள் ரெண்டும் strawberry cake'a
சனா சனா ஓ சான
நீ சுவாசம் கொண்டு மூனா
கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
Film காட்டிய film காட்டிய feelings ஏறாதோ
அனல் மூட்டியே கனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே
மானே மானே
Honey moon-ம் எங்கே மானே
ஜானே ஜானே
அது காட்டுப்பக்கம் தானே
தேனே தேனே
இது தித்திப்பான தேனே
தீவே தீவே
இனி முற்றும் இம்சை தானே