Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thenpandi Thendral
Deva
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தென்பாண்டி தென்றல் வந்து
தென்பாண்டி தென்றல் வந்து
சேலையில்ல புகுந்து கொண்டு
உன்னோடு ஏதோ சொல்லுதடி
தென்பாண்டி தென்றல் வந்து
சேலையில்ல புகுந்து கொண்டு
உன்னோடு ஏதோ சொல்லுதடி
இனி என் கையில் அடங்கி விடு
அந்த இன்பங்கள் தொடங்கி விடு
இந்தப் பள்ளியறை இனி பந்து விளையாடும் மேடை
விடி வெள்ளி வரும் வரை ஓய்வு எடுக்கட்டும் ஆடை
தென்பாண்டி தென்றல் வந்து
சேலையில்ல புகுந்து கொண்டு
உன்னோடு ஏதோ சொல்லுதடி
எங்கெங்கே என் கண்கள் அலைபாயும் நேரம்
அங்கங்கே என் கைகள் விளையாட வேண்டும்
எங்கெங்கே என் தேகம் தேனுறும் நேரம்
அங்கங்கே எறும்பாக நீ உற வேண்டும்
பொல்லாத போராட்டமா
பூவுக்குள் தேரோட்டமா
என் பெண்மை சூடு ஏறுமா
நம் ஜென்மம் இடு ஏறுமா
ஒரு மல்லிகை பூவுக்கு மேலே
வண்டு மல்லுக்கு நிற்பது போலே
மறு ஜாமம் வரும்வரை சண்டை நடக்கட்டும் சக்தி இருப்பதனாலே
தென்பாண்டி தென்றல் வந்து
சேலையில்ல புகுந்து கொண்டு
என்னோடு ஏதோ பேசுதே
சிந்தாமல் சிதறாமல் நீ அள்ளும்போது
சிருந்தாற பாடங்க நீ சொல்லி தந்தாய்
செந்தூரம் கலையாமல் முத்தாடும்போது
சில நேரம் ஞானத்தால் திரை போட்டுக் கொண்டாய்
தாம்பத்தை தேன் ஊற்றினாய்
தாயாக நீ மாற்றினாய்
மார்போடு மழையாகினாய்
மடியோடு நீ தேங்கினாய்
சிந்தும் முத்தங்கள் இரவின் நாதம்
எந்தன் பக்கத்தில் நீ இரு போதும்
நாம் சந்தித்த விவகாரம் சொல்லி முடிக்க சாட்சி வரும் ஜூலை மாதம்
தென்பாண்டி தென்றல் வந்து
தென்பாண்டி தென்றல் வந்து
சேலையில்ல புகுந்து கொண்டு
உன்னோடு ஏதோ சொல்லுதடி
தென்பாண்டி தென்றல் வந்து
சேலையில்ல புகுந்து கொண்டு
என்னோடு ஏதோ பேசுதே
இனி என் கையில் அடங்கி விடு
அந்த இன்பங்கள் தொடங்கி விடு
இந்தப் பள்ளியறை இனி பந்து விளையாடும் மேடை
விடி வெள்ளி வரும் வரை ஓய்வு எடுக்கட்டும் ஆடை
தென்பாண்டி தென்றல் வந்து
சேலையில்ல புகுந்து கொண்டு