Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Meendum Pirandheno
Sean Roldan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தா நும்த நும்த நும்த தா
நும்த நும்த நும் நும் நும் நும் நும் தா
தா நும்த நும்த நும்த தா
நும்த நும்த நும் நும் நும் நும் நும் தா
மீண்டும் பிறந்தேனோ
அழகின் உருவே உன்னாலே
நான் மீண்டும் உயிர்த்தேனோ
மகிழ்வின் அளவை அறியே
மகிழ்வின் அளவை அறியே
மகிழ்வின் அளவை அறியே
காலம் வழிந்தாலும்
உன்னை நான் முழுதும் மறவேன்
என் கோலம் உதிர்ந்தாலும்
உனது உணர்வில் உரைவேன்
உடல் நீங்கி உயிர்போகும்
பொழுதும் உன்னை தான் நினைவேன்
தா நும்த நும்த நும்த தா
நும்த நும்த நும் நும் நும் நும் நும் தா
மீண்டும் பிறந்தேனோ
அழகின் உருவே உன்னாலே நான்
மீண்டும் உயிர்த்தேனோ
மகிழ்வின் அளவை அறியே
மகிழ்வின் அளவை அறியே
மகிழ்வின் அளவை அறியே