Skip to content

Irandu Kannam

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

[Verse 1] இரண்டு கண்ணும் சந்தனக் கிண்ணம் தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும் பூவைக் கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் [Verse 2] எடுத்துக் கொடுக்கையிலே இருவிரல் மோதும் நகங்கள் உரசிக்கொண்டால் அனல் உருவாகும் உள்ளங்கை சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும் மங்கை நீ சூடிக்கொண்டால் அது கொஞ்சம் வாடும் [Verse 3] இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்துவிடாதே இருளே இவளின் துணையே! தினம் தித்திக்கும் காத்திரிகள் நிலவே சுடாதே மலர்த்தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே! சுடாதே தொடாதே [Verse 4] தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ கண்புகள் பறந்து வந்து தலை குவட்டாதோ?