Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sathikadi (From "Sukran")
Vijay Antony, Sangeetha Mahadevan, Snehan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
சாத்திகடா போத்திகடா
பத்திரமா படுத்துக்கடா
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்
வாய நல்லா மூடிகிட்டு
வானரமா மாறிக்கிட்டு
மூக்க வச்சி தம்மடிச்சி
காட்டப் போறேன்
பாட்டிக்கலாம் வெட்டிக்காட்டி பாக்கபோறேன்
சாமிக்கெல்லாம் Jeans தசை போடப்போறன்
காவேரிக்கே தனி அலி யூத போறேன்
மொட்டையில சீபா வச்சு சேவா போறேன்
லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே லே லே லே
சாத்திகடி போத்திகடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்
லேதுலக்குன லேதுலக்குன
லேதுலக்குன லேதுலக்குன
லதுனே லதுனா
லதுனே லதுனா
லேதுலக்குன லேதுலக்குன
லேதுலக்குன லேதுலக்குன
லதுனே லதுனா
லதுனே லதுனா
பாதி வெட்டுன மாம்பழத்துல
கால் வழுக்கிட என் கழுத்துல
சுளுக்கோ சுளுக்கு
சுளுக்கோ சுளுக்கு
கை வலிக்குது கால் வலிக்குது
மேல் வலிக்குது என் வயித்துல
அமுக்கோ அமுக்கு
அமுக்கோ அமுக்கு
கை அமுக்க கால் அமுக்க
மூடு வந்தா மேல் அமுக்க
நீங்க வச்ச ஆளு இல்ல
பொம்பளைங்க தான்
ஊர வச்ச சந்தனத்த
கொழகொழனு நெஞ்சில் வச்சி
தேவையில்லா சூட்ட எல்லாம்
ஆத்தி கொள்ளையா
சாத்திக்குறேன் போத்திக்குறேன்
பத்திரமா படுத்துக்குறேன்
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போடும்போது
வாய நல்லா மூடிகிட்டு
வானரமா மாறிக்கிட்டு
மூக்க வச்சி தம்மடிச்சி
காட்டும்போது
லேதுலக்குன லேதுலக்குன
லேதுலக்குன லேதுலக்குன
லதுனே லதுனா
லதுனே லதுனா
லேதுலக்குன லேதுலக்குன
லேதுலக்குன லேதுலக்குன
லதுனே லதுனா
லதுனே லதுனா
பேச்சு வாக்குல கண்ணடிக்கிற
காத்து வாக்குல கை புடிக்கிற
டுபுக்கோ டுபுக்கு
டுபுக்கோ டுபுக்கு
நீ நடத்துற நாடகத்துல
நான் நடிக்கிற பாத்தரத்துல
சிலுக்கோ சிலுக்கு
சிலுக்கோ சிலுக்கு
Fanக்கு நான் காத்தடிப்பேன்
Sunக்கு நான் Torch அடிப்பேன்
Ginக்குள்ள Coke வச்சி
கூத்தடிப்பேண்டி
புலிக்கு நான் பொட்டு வைப்பேன்
மல்லிக்கி நான் பூவு வைப்பேன்
கண்ணசந்தா வானத்தையே
பூட்டி வைப்பேன்டி
சாத்திகடி போத்திகடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்
வாய நல்லா மூடிகிட்டு
வானரமா மாறிக்கிட்டு
மூக்க வச்சி தம்மடிச்சி
காட்டப் போறேன்
பாட்டுக்குள்ள சேதி ஒன்னு
சொல்ல போறேன்
நாட்டுக்குள்ள பிரச்சனைய
தீக்க போறேன்
கெட்டவன கூண்டுக்குள்ள
ஏத்த போறேன்
நல்லவன தோழ தொட்டு
தூக்க போறேன்
லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே
லே லே லே
சாத்திகடி போத்திகடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக்