Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Baby Odadhay
Gopi Sundar
,
Shankar Mahadevan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Baby ஓடாதே
Baby நிக்காதே
Baby (baby)
என்னோட இப்போவே பற
ஓ-ஓ-ஓ baby (oh-oh-oh) பேசாதே
Baby (oh-oh-oh) தூங்காதே
Baby (baby)
என்னோட இப்போவே சிரி
சலிக்காத சாலை (oh-oh)
எடுக்காத வேகம் (oh-oh)
அழுக்கான பாட்டு (oh-oh)
நமக்காக தானே
Baby ஓடாதே
Baby நிக்காதே
Baby (baby)
என்னோட இப்போவே பற
பின்னாடி உள்ளத தான் (oh-oh)
கண்ணாடி காட்டும் baby (oh-oh)
முன்னாடி உள்ளதெல்லாம்
உன் கண் காட்டுமே
Seat'u கு belt இருக்கு
Heart'u கு இல்லை baby
பிச்சுட்டு பாய்ஞ்சுடுமே-எ-ஏ
பச்சை மஞ்சை சிவப்பெல்லாம் இல்லை
Highway my way
போகக் கூடாத பாதை ஒண்ணும் இங்கில்லை
Hey தப்பு செஞ்சா U-turn எடு நீ
சலிக்காத சாலை (oh-oh)
எடுக்காத வேகம் (oh-oh)
அழுக்கான பாட்டு (oh-oh)
நமக்காக தானே
Baby (oh-oh-oh) ஓடாதே
Baby (oh-oh-oh) நிக்காதே
Baby (baby)
என்னோட இப்போவே பற
டர-டட்ட-ரட்டா