Skip to content

Vanthalaappa

Mano, K. S. Chithra
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஆண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து ஜெனலில நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா குழு: ... ஆண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து ஜெனலில நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா ஆண்: ஊரு மெச்சுற குணம் மட்டும் தான் சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா பெண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து ஜெனலில நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா குழு: ... ஆண்: மாசத்துல மார்கழி மாசம் வருஷத்துல ஒரு தரம் தான் பெண்: மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாலே மறுபடியும் ஒரு வரம் தான் குழு: ... ஆண்: மாசத்துல மார்கழி மாசம் வருஷத்துல ஒரு தரம் தான் பெண்: மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாலே மறுபடியும் ஒரு வரம் தான் ஆண்: வானவில்லு வளைஞ்சது போல தலை குனிஞ்சு நின்னாலப்பா வாழை மர தோரணத்தோட நாலு வைக்க சொன்னாலப்பா பெண்: அட ஊரோட ஒன்னாக சேர்ந்து இப்போ ஊர்கோலம் போனாதான் ஆச்சு ஆண்: பட்டு சேலை கட்டி கெட்டி மேளம் கொட்டி தங்க தாலி கட்ட வேணுமுன்னு சொன்னாலப்பா பெண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து பக்கத்துல நின்னாலப்பா ஆண்: சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா ஆண்: கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் கூடவே நான் இருப்பேன் பெண்: கூடுகட்ட போறவ தானே வாழ்க்கையிலே துணை இருப்பேன் குழு: ... ஆண்: கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் பெண்: கூடவே நான் இருப்பேன் ஆண்: கூடுகட்ட போறவ தானே பெண்: வாழ்க்கையிலே துணை இருப்பேன் ஆண்: தூக்கணா குருவி கூடு காத்தடிச்சு சாயாதப்பா பெண்: தூக்கணா குருவி கூடு காத்தடிச்சு சாயாதப்பா ஆண்: நா சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு பெண்: நா கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு ஆண்: தினம் காலை வரும் மாலை வரும் பெண்: ஆனா என்னை போல பக்கத்துல நிக்காதப்பா பெண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து பக்கத்துல நின்னாலப்பா ஆண்: சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா பெண்: ஊரு மெச்சுற குணம் மட்டும் தான் சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா ஆண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து ஜெனலில நின்னாலப்பா பெண்: சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா