Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kanguva Glimpse (From "Kanguva") (Tamil)
Arunraja Kamaraj
,
Devi Sri Prasad
,
Madhan Karky
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆழிக்குள் கொடிநட்ட மாறாக்கன் வழிவந்து
வேழத்த விழவெச்ச கொச்சாமி வழிவந்து
பஞ்சத்த செய்செடுத்த இளம்ப வழிவந்த பெருமலைய பேத்த தங்கை அணிந்த பேரன்
சச்சாந்தன சாச்ச செந்தியினுட மவன்
மண்டையாத்து மலையேறி கொண்டல பிடிக்காம
வெங்காட்டு மரமேரி வெண்வேட்க அடிக்காம
அரத்தி தீவேரி அச்சத்த காட்டாம
முக்காட்டு களிறேரி திக்கல்லா ஓட்டுவோம்
ஒண்டையே ஒண்ட வீரன்தே, எங்க கங்கா!
ஒருநூறு குகை நகமும் இவன் மாரறைய
சருகூறும் உரகங்க நின்னுறைய
கரையூறும் திரையெல்லாம் முகமறைய
பெருமாச்சி பறையெல்லாம் பேர்ப்பறைய
ஒண்டையே ஒண்ட வீரன்தே!
சண்டையே ஏங்கும் சூரன்தே!
தீயன பெத்த தீரன்தே!
எங்க பெருமாச்சி காரன்தே!
கங்கா-கங்கா கங்குவா (ஹா)
கங்கா-கங்கா கங்குவா (ஹா)
கங்கா-கங்கா கங்குவா (ஹா)
கங்கா-கங்கா கங்குவா (ஹா)