Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
INBAM PONGUM
Hiphop Tamizha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
பெண்ணே வா நீயும் like a சுனாமி
சூறாவளி போலே உன்னை சுற்றி அடிப்பேன்டி
I don't be so worldly, just got maruti
ஆனாலும் கொறை இல்ல ஊர சுத்தலாம்டி
உன் உடையும் இடையும் like (யம்மா யம்மா)
முத்தங்கள் தா டி (உம்மா உம்மா)
தரவேண்டாம் நீ (சும்மா சும்மா)
I will pay you back by making you அம்மா
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
கொஞ்சி பேசும் நம் எண்ணம் போல் பாரிலே
இனி கொள்ளை கொள்ளும் இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே வீசுதே வீசுதே
Girl, you're like ஜோதிகா
Can I be your சூர்யா
Six pack coming soon
பாக்க நீயும் வாரியா
முத்தம் ஒன்று தாரியா
போவோமே ஜாலியா
Money in the bank like விஜய் மல்லையா
Deepika padukone, jammer telephone
கண்டுக்கவே மாட்டேன் (சத்தியமா நம்புங்க)
ஐஸ்வர்யா ராய் I'll say bye
பெண்ணே என்ன பாத்து நீ சொல்லடி "hi"
ஹே ஹன்சிகா excuse me
This is my number, please text me
Even text with சுந்தர் சி
Hey, யாரு டா நீ
Superman, spiderman, batman, heman
இவர்கள் வரிசையில hiphop தமிழன்
Super hero, baby let's go
London, paris, sydney, tokyo
முத்தம் ஒன்று தந்தால்
அடி நானும் வைரமுத்து
ஊருக்குள்ள கேட்டு பாரு
நானும் கொஞ்சம் கெத்து
சத்தியமா தேவை இல்ல
உங்க அப்பன் ஓட சொத்து
என்ன வேண்டும் என்று சொன்னால்
நானும் போவேனடி செத்து
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
என்னை கண்டு
உன்னை கண்டு
என்னை கண்டு
உன்னை கண்டு
என்னை கண்டு
உன்னை கண்டு
யோவ் பாடுங்கையா
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன
மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன
மொழி பேசுதே
Make everybody go crazy
Start from the scrap and
Standup from the scratch and now we are here
Its an anything ever knew
Ship we are moving
VFF ஆம்பள, விஷால், சுந்தர் சி and hiphop தமிழா