Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kakidha Kappal - From "Madras"
Gana Bala
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காகித கப்பல் கடலுல கவுந்துடுச்சா
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்
ஓடுற பாம்ப புடிக்கிற வயசுல தான்
ஏறுனா ஒடையுற முருங்கக்கா மரத்துல தான்
கையுக்கு தான் எட்டி தான்
வாயுக்கு தான் எட்டல
காகித கப்பல் கடலுல கவுந்துடுச்சா
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்
வத்திபெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டிதானே
வாழும் நம்ம வாழ்கையில
இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானம் வரும்
எப்பொழுதும் கவலை இல்ல
காலத்தான வாரிவிட்டு
நாங்க மேல ஏரமாட்டோம்
கோடிக்கு தான் ஆசைப்பட்டு
காசு கையில் வந்துட்டாலும்
கஷ்டத்துல வாழ்ந்துட்டாலும்
போகமாட்டோம் மன்ன விட்டு
கடையை தாண்டி நீ நடைய போடுடா
அடக்க நெனச்சா நீ தட்டி கேளுடா
கடையை தாண்டி நீ நடைய போடுடா
அடக்க நெனச்சா நீ தட்டி கேளுடா
காகித கப்பல் கர போய் சேர்ந்திடலாம்
காதலில் ஒரு நாள் நீயும்தான் ஜெயிச்சிடலாம்
அக்கறைக்கும் இக்கர, எப்பொழுதும் பச்சை தான்