Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Orumurai Nee
Unnikrishnan
,
Sac
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும்
ஒருக் கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும்
அன்பே அன்பே அன்பே ஓஓஓ
அன்பே அன்பே அன்பே ஓஓஓ
ஒரு முறை நீ கொஞ்சம் சிரித்தால் போதும்
பல நூறு ஜென்மங்கள் பசி தீர்ந்துப் போகும்
அன்பே அன்பே அன்பே ஓஓஓ
அன்பே அன்பே அன்பே ஓஓஓ
முத்தமிடலாமா? முத்தமிடலாமா?
சத்தமின்றி சத்தமின்றி முத்தமிடலாம்
ஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும்
ஒருக் கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும்
அன்பே அன்பே அன்பே ஓஓஓ
அன்பே அன்பே அன்பே ஓஓஓ
மேகம் கருக்கும் போது முத்தமிடலாம்
மேனி சிலிர்க்கும் போது முத்தமிடலாம்
தென்றல் அடிக்கும் போது முத்தமிடலாம்
சாரல் தெறிக்கும் போது முத்தமிடலாம்
விண்மீன்கள் உதிரும் போது முத்தமிடலாம்
விண்வெளி சொட்டும் போது முத்தமிடலாம்
பூக்கள் மலரும் போது முத்தமிடலாம்
பகல் மெல்ல இருட்டும் போது முத்தமிடலாம்
பாதி இரவில் முழிக்கும் போது முத்தமிடலாம்
பொழுது விடியும் போது முத்தமிடலாம்
குயில்கள் கூவும் போது முத்தமிடலாம்
மரணத்திலும் முத்தமிட்டு, மரணத்தையே வென்றுவிடலாம்
ஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும்
ஒருக் கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும்
அன்பே அன்பே அன்பே ஓஓஓ
அன்பே அன்பே அன்பே ஓஓஓ