Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Porkkalam (Tamil Rap)
G.V. Prakash Kumar, Yogi B, & Yugabharathi, Aadukalam (Original Motion Picture Soundtrack), 2010
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Hello, hello mic testing hello, one, two, three hello
யோ என்னய்யா கொரகொரன்னு கேக்குது
எதையாவது கொண்டாந்து கைல குடுத்துவிட்டுறீங்க ஒங்கபாட்ல
பேட்டைக்காரன் party நடத்தும்
அய்யூப் நினைவு கோப்பை மகாநாட்டிற்கு
வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவரையும்
விழா கமிட்டியார் சார்பாக வருக-வருக என வரவேற்கிறேன்
வாழ்க்க ஒரு போர்க்களம் வேட்டையாடி பார்க்கணும்
போராடி வெல்லடா, போட்டி போட்டு கொள்ளடா
அடக்குதலை முடக்குதலை வேரறுப்போம்
குருதி மழையில் பூரிப்போம்
பட்டா கத்தல் பாய்த்திடுங்கள்
போ-போ-போ ரணகள நொடிகள்
எதிலுமே தோல்வி கூடாதடா
எமனையும் வெட்டி நீ கொல்லடா
சாதனையிலே வேதனைகள் முடியும்
வரும் தலைமுறை என் பெயரால் நிமிரும்
வெல்வோமே வீழாமல்
வெல்வோமே வீழாமல்
போராடி வா, இது ஆடுகளம்
கூண்டோடு கருவறுப்பேன் போரின் முடிவில்
கூத்தாடி வலி ருசிப்பேன் பகை முற்றையில்
என் எதிரினில் எதிரிகள் பொடிபடவே
இனி ஏதும் இல்லை வழி ஒரே அழித்திடவே
என் வீரம் உன்னை வேரறுத்து கொல்லி வைக்குமே
தலைகள் சிதறும்
இது பகைவனை அறுத்திடும் அறுவடை
சினத்தால் செருக்கை துடை
திசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே
பறந்தோடிடும் வாட்டமே
அது சரித்திரம் படைத்திடும் கரும்படை
எழுந்தால் நொறுங்கும் தடை வா
உயிர்விட்டும் நாம் காப்போம் மானமே
கைக்கூடிடும் காலமே
ஆடுகளம், கைக்கூடிடும் காலமே
ஆடுகளம், கைக்கூடிடும் காலமே
ஆடுகளம், கைக்கூடிடும் காலமே
ஆடுகளம், கைக்கூடிடும் காலமே
Come on
இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்காக
உங்கள் அனைவருக்கும் பேட்டைக்காரன் party சார்பாக
எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
Oh my god
Ladies and gentleman
I give you the new reignin' champion of the hood
போராடினால் நாம் வெல்லலாம்
வான் வீதியில் கால் வைக்கலாம்
பூலோகமே பேர் சொல்லலாம்
சாகாமலே நாம் வாழலாம்
போராடினால் நாம் வெல்லலாம்
வான் வீதியில் கால் வைக்கலாம்
பூலோகமே பேர் சொல்லலாம்
சாகாமலே நாம் வாழலாம்
தாய் அவள் முகம் பெருமை அடைந்திடும்
மனதில் புதிய ஒளி பரவும் கவலை பறந்திடுமே
வென்றேன் இப்போதே
வெலகிடு நீ இனிமேல் என்னை தொடாதே (கொய்யா)
ஒரு கையில் கரி சோறு
மறு கையில் தரமான beer'u
கரை ஓரம் தனி வீடு
கதை பேசுவேன் என் ஜோடியோடு
நான் ஆணையிட மாறிடுமே அடடா
நடைப்பாதையில் மலர்த் தூவிடடா
இணை யார்யென புகழ் பாடிடடா
ஹ-ஹ கை கொள்ளாத காசடா
வரலாற்றில் வைத்திடுவோம் தடமே
தயங்காமல் எதையும் தருவோம் நாமே
ஆவலுடன் என் காதலை பாரடா
என்னை நோக்கி பெண் சொந்தம் இது போதுமடா
போதுமடா, போதுமடா
போராடினால் நாம் வெல்லலாம்
வான் வீதியில் கால் வைக்கலாம்
பூலோகமே பேர் சொல்லலாம்
சாகாமலே நாம் வாழலாம்