Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Haiyo Paththikkichchu (Fire) [From "Rhythm"]
Udit Narayan, Vasundhara & A. R. Rahman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓ ஓ பெண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓஓ கண்ணே
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
அய்யோ பத்திகிச்சு
ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல்
ஒன்றுடன் ஒன்று உரசப் பொறி வருமே வா
வா ஹா ஹா ஹா
ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான்
ஆசையில் எரியும் சரிதான்
அணைவதற்குள் வா வா
வா வா வா வா வா வா வா
காதல் நெருப்பு உள்ளவரை
காலம் உறைவதில்லை
கதிரவனே வா வா
காதலிப்போம் வா வா
தீதான் முதல் விஞ்ஞானம்
காதல்தான் முதல் மெய்ஞானம்
தீ பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு
அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓ ஓ பெண்ணே
முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும்
காதல் எரிவது எதிலே விடை சொல்ல வா வா வா
வா வா வா வா வா வா
ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி
காதல் தன் சுடர் கொளுத்தும்
ஒளி விடுவோம் வா ஹா வா ஆஹா ஆஆ
காதல் நெருப்பை நீ வளர்த்து
கவலைக் குப்பைகளைக் கொளுத்து
சுடர் வளர்ப்போம் வா வா
சுகம் வளர்ப்போம் வா வா வா
தீபம் போலே இருந்தவள் நான்
தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய்
பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு
அய்யோ அய்யோ அய்யோ
அய்யோ பத்திகிச்சு...
நெஞ்சோ சிக்கிகிச்சு...
அய்யோ (அய்யோ, அய்யோ)
அய்யோ பத்திகிச்சு(பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு)
அய்யோ பத்திகிச்சு...