Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
No Mattum Solladha
G.V. Prakash Kumar
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
No மட்டும் சொல்லாத
என் heart'uகுள் hi-fi ah
உன்ன தாங்குறேன் wifie'ah
என் கூட வாழ வாயேன் மா
போ'னு கொள்ளாத
ஒரு EMI loan'ah போல்
மொத்த காதல முத்தமா
உன் கண்ணம் full'ah தாரேன் மா
சொல்லாத password'ah உன் மேல ஏதோ ஆச
உன்னால too bad'ah நான் ஆனேனே
ஏதேதோ love code'ah கண்ணால கண்ணில் போட்டு
தூரமா, தூரமா எங்க கூட்டிப் போறியோ
Rocket'ah போல் நெஞ்ச தாக்குனியே
Make-up'ல வந்த மின்மினியே
நான் நெருங்கி கிட்ட வந்தா
ஏன் knock out'u பண்ணுற கண்மணியே
Scene எதுக்கு அடி symphony'eh
உன் சிரிப்பு ஒரு ton honey'eh
உன்ன, என்ன சேத்து வெச்சி
காதல் tweet போடவா பொன்மணியே
ஓர கண்ணில் நீயும் பாத்தா வெக்கம் தள்ளி சாயிறேன்
கொஞ்ச நேரம் பேச தானே பக்கம் வந்து தேயிறேன்
தீர, தீர ஆசையெல்லாம் கொட்டி கொட்டி தீக்குறேன்
கேக்காம நீ போனா ஏதோ ஆகுறேன்
நெருங்கிட பார்க்கும் பொழுது தடுமாறும் மனது
ஒரு சாரல் நேர மாலை போல போதை ஆகுதே
சொல்ல ஒரு வார்த்தை இருந்தும் திறக்காத உதடு
என்ன கெஞ்ச விட்டு, கெஞ்ச விட்டு உள்ளுக்குள்ள ஆட்டம் போடும்
Rocket'ah போல் நெஞ்ச தாக்குனியே
Make-up'ல வந்த மின்மினியே
நான் நெருங்கி கிட்ட வந்தா
ஏன் knock out'u பண்ணுற கண்மணியே
Scene எதுக்கு அடி symphony'eh
உன் சிரிப்பு ஒரு ton honey'eh
உன்ன என்ன சேத்து வெச்சி
காதல் tweet போடவா பொன்மணியே
தொல்லைகள் பண்ணாத ஒரு மாதிரி crazy'ah
இந்த காதலின் phobia இப்போ மாறிப் போச்சு உன்னாலே
நான் என்ன செஞ்சாலும் என் கூடவே bestie'ah
என்ன தாங்கிகோ கெட்டியா இனி தள்ளி ஓட பாக்காதே
பாக்காதே...