Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Dhesayum Ezhandheney
Santhosh Narayanan feat. Meenakshi Iyer
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மொகத்தின் திரையை விலக்கி பார்க்க துணிவும் இல்ல
சாயும் பகல குதிச்சு பார்க்க ஒசரமில்ல
Oh, தண்ணியில மூழ்கி கண்ணீர சேர்த்து
கைய இரண்டும் ஏந்தி நின்னேன்
ஒலி இல்லாம போன புல்லாங்குழலுல
தொலயா மாறி நின்னேன்
திசையும் இழந்தேனே
திசையில சுழன்றேனே
அசையும் என் உசுரும் எனதில்லையே