Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chinnakili Vannakili
S. P. Balasubramaniam
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சின்ன கிளி, வண்ண கிளி
சேதி சொல்லும் செல்ல கிளி
கூண்டுக்குள்ள வச்சதாரு?- சொல்லு கிளியே
சின்ன கிளி, வண்ண கிளி
சேதி சொல்லும் செல்ல கிளி
கூண்டுக்குள்ள வச்சதாரு?- சொல்லு கிளியே
யாரு-யாரு அது யாரு?
அவர் பேரு-பேரு என்ன பேரு?
யாரு-யாரு அது யாரு?
அவர் பேரு-பேரு என்ன பேரு?
சின்ன கிளி, வண்ண கிளி
சேதி சொல்லும் செல்ல கிளி
கூண்டுக்குள்ள வச்சதாரு?- சொல்லு கிளியே
சின்ன கிளி, வண்ண கிளி
சேதி சொல்லும் செல்ல கிளி
என்னுடைய பேர கேட்டதாரு கிளியே?
சின்ன கிளி, வண்ண கிளி
சேதி சொல்லும் செல்ல கிளி
என்னுடைய பேர கேட்டதாரு கிளியே?
யாரு-யாரு அது யாரு?
அவ பேரு என்ன?- அத கூறு
யாரு-யாரு அது யாரு?
அவ பேரு என்ன?- அத கூறு
சின்ன கிளி, வண்ண கிளி
சேதி சொல்லும் செல்ல கிளி
என்னுடைய பேர கேட்டதாரு கிளியே?