Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sambavakaari
Sean Roldan
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என்னடா பார்வ எங்கெங்கேயோ போகுது?
ஆமா அதுக்கென்னடி?
பட்டாக்க பஞ்சு பத்திக்கத்தான் போகுது
ஆனா பாத்துப்போம்டி
ஆக்கி வச்ச பேரழக, பாக்கி வச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
நல்ல புள்ள நானும் இல்ல, தொட்டுப்புட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு
நீதான் கன்னி வெடி
போடா தண்ணி குடி
சம்பவக்காரி, என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும், என் சந்தன கட்ட நீதான்டி
சம்பவக்காரி, என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும், என் சந்தன கட்ட நீதான்டி
தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீ?
ஓ, தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீ?
ஒத்த முத்தம் வச்சுப்புட்டு ரொம்ப பேசுற
நான் கொத்துக்கொத்தா திருப்பி தந்தா சுத்து போடுவ
எடுத்த ஜென்மம் எல்லாம் என்ன அள்ளி தாரேன்
அடுத்த ஜென்மத்திலும் உன் பொண்டாட்டியா வாரேன்
நீதான் கெத்து புள்ள
நான் உன் கட்டுக்குள்ள
சம்பவக்காரி, என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும், என் சந்தன கட்ட நீதான்டி
சம்பவக்காரி, என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும், என் சந்தன கட்ட நீதான்டி
என்னடா பார்வ எங்கெங்கேயோ போகுது?
ஆமா அதுக்கென்னடி?
பட்டாக்க பஞ்சு பத்திக்கத்தான் போகுது
ஆனா பாத்துப்போம்டி
ஆக்கி வச்ச பேரழக, பாக்கி வச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
நல்ல புள்ள நானும் இல்ல, தொட்டுப்புட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு
நீதான் கன்னி வெடி
போடா தண்ணி குடி
சம்பவக்காரி-சம்பவக்காரி-சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும், சம்பவம் செய்யும், சந்தன கட்ட நீதான்டி
சம்பவக்காரி-சம்பவக்காரி-சம்பவக்காரி நான்தான்டா
சம்பவம் செய்யும், சம்பவம் செய்யும், சந்தன கட்ட நான்தான்டா