Skip to content

Yaavum Yaavumey

VV Prassanna feat. Vibhavari Apte Joshi
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

பெண்: யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா தேவ தேவனாய் நீயானாய் ராதை வந்ததாலா ஆண்: நாளும் நாளுமே நன் நாளா காதல் நந்தலாலா தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா பெண்: ஓர் ஆயிரம் வாரணம் சூழவா ஓர் இதழ் தாமரை சூடவா ஆண்: பூசிய மை தடம் தீண்டவா பூமகள் கைத்தளம் ஏந்தவா பெண்: என்னில் வேறு... ஏக்கமில்லையே நீதான் கண்ணா... மொத்த வாழ்க்கையே சுகமடா... ஆண்: நாளும் நாளுமே நன் நாளா காதல் நந்தலாலா தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா... ஹேய்... ஆண்: தம் தம் இருதயம் புதியதா சந்தம் ஒலித்ததா நம் நம் ஆனந்தம் இணைந்ததால் பந்தம் விளைந்ததா பெண்: தாலாட்டி தலை நீவி தாங்கும் தாய் மடி நீ மூழ்காமல் நான் பெற்ற மூத்த பிள்ளையே நீ சீர் வாங்கினேன் வாழ்க்கையை காதலா ஆண்: நாளும் நாளுமே நன் நாளா காதல் நந்தலாலா தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா... ஹேய்... பெண்: உலகம் தொடங்குதே உன்னிலே பாதம் வையடா வானம் திறந்ததே உனக்கென என்றும் வெல்லடா ஆண்: நீ ஏற என் தோள் ஏணி வானம் தொட்டு வா நீ நீ கோடி விதை தூவி தோட்டமாகும் பூமி பூங்காற்றிலே கழுவலாம் இதயமே... பெண்: யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா ஆண்: தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா... பெண்: ஓர் ஆயிரம் வாரணம் சூழவா ஓர் இதழ் தாமரை சூடவா ஆண்: பூசிய மை தடம் தீண்டவா பூமகள் கைத்தளம் ஏந்தவா... பெண்: என்னில் வேறு... ஏக்கமில்லையே நீதான் கண்ணா... மொத்த வாழ்க்கையே சுகமடா...