Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sandaali
Sam C.S.
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நான் உன்ன விட்டு விலகிட்டா
உன் கூட பேசலைன்னா
உன்ன பாக்க வரலைன்னா
Will you still love me?
மறுக்காதே மறைக்காதே
எனை மாய்க்குமா மனம்
இருப்பேனா இறப்பேனா
உனை காணா தினம்
மறுக்காதே மறைக்காதே
எனை மாய்க்குமா மனம்
இருப்பேனா இறப்பேனா
உனை காணா தினம்
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி
ஏன் எனை நீங்கினாய்
உயிர் கேட்க மறுக்கின்றதே
வினா பல நூறுகள்
உனை கேட்க துடிக்கின்றதே
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி
என்னை விட்டு தூரப்போக நினைக்காத
நான் இருக்கேன்டா உனக்கு
நான் இருப்பேன்டா எப்பவுமே உனக்கு
Come to me, i love you
நீளாதே காலம்
நீ கூட வாழ்ந்த காலம்
வாராதோ மீண்டும்
நீ தான் வேணும்
விலகாம நாளும்
நீ வாழ்வில் மீண்டும்
என்னோட வேணும்
நான் சாகும் தூரம்
என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு
சுத்துதடி என்ன காயம் செஞ்ச
உன்ன விட்டு தூரம் போயும்
மாறலடி என்ன மாயம் செஞ்ச
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி
ஏ-சண்டாளி