Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Un Paer Solla
Deva
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
உன்தோல் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உரைய ஆசைதான்
உலகம் மறுக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
கண்ணில் கடைக்கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே
நாணம்கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல காரணம் காதல் தானே
ப்ரஹம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான் உன்னை படைத்ததாலே
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி
முடியுமே மீண்டும் வந்து சேர்ந்தாள் மறுபிறவி தொடருமே
நீயும் கோவிலானாள் சிலையின் வடிவில்
வருகிறேன் நீயும் தீபம்மானால் ஒளியும் நானே ஆகிறேன்
வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை நாம் இன்றி காதல் இல்லையே
காலம் கரைந்தபின்னும் கூந்தல் நரைத்தபின்னும் அன்பில் மாற்றம் இல்லையே
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
உன்தோல் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உரைய ஆசைதான்
உலகம் மறுக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்