Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mambazham Vikkura
Tippu, Sri
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மயக்கமா? தைக்கமா?
மன்சிலே கொழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
ஹே!
மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனசுக்குள்ளே என்னம்மா?
யாரு மேலே கண்ணம்மா?
இங்க எவர கட்டிக்க சம்மதமா?
யாரு மேலே கண்ணம்மா?
இங்க எவர கட்டிக்க சம்மதமா?
மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனசுக்குள்ளே என்னம்மா?
யாரு மேலே கண்ணம்மா?
இங்க எவர கட்டிக்க சம்மதமா?
சாலுக்கொட்டா குத்துதே
சகலகொட்டா கத்துதே
கொஞ்சி கொஞ்சி வாராலே குறுக்குப்பேட்ட சிங்காரி
(ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே)
கொஞ்சி கொஞ்சி வாராலே குறுக்குப்பேட்ட சிங்காரி
மாம்பழம் மாம்பழம் என்றாலே
என் மருமாணி மல்கோவா
கிளி மூக்கு போல வந்தாலே!
கொஞ்சி கொஞ்சி வாராலே குறுக்குப்பேட்ட சிங்காரி
மாம்பழம் மாம்பழம் என்றாலே
என் மருமாணி மல்கோவா
கிளி மூக்கு போல வந்தாலே!
மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனசுக்குள்ளே என்னம்மா?
யாரு மேலே கண்ணம்மா?
இங்க எவர கட்டிக்க சம்மதமா?
Mount road சாந்திலே நான்
படம் பார்க்க போனேன் (Screen'ah கிழிச்டையாடா?)
Mount road சாந்திலே நான்
படம் பார்க்க போனேன்
அங்க இதயக்கனி (வா தலைவா!)
இங்கு சரக்கு அடிக்கும் நண்பர்கள் எல்லாம் இன்பக்கனி
அங்க இதயக்கனி
இங்கு சரக்கு அடிக்கும் நண்பர்கள் எல்லாம் இன்பக்கனி
மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனசுக்குள்ளே என்னம்மா?
யாரு மேலே கண்ணம்மா?
இங்க எவர கட்டிக்க சம்மதமா?
ஓட்டேரி மேகலாவில்
படம் பார்க்க போனேன்
ஓட்டேரி மேகலாவில்
படம் பார்க்க போனேன்
அங்க super star முத்து
அந்த படம் முடிஞ்சு வெளிய வந்தா கத்தியால குத்து
அங்க super star முத்து
அந்த படம் முடிஞ்சு வெளிய வந்தா கத்தியால குத்து
பாஜார்ல கத்தியால குத்து
மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனாச்குள் என்னம்மா?
யாரு மேல் கண்ணம்மா?
இங்க எவர கட்டிக்க சம்மதமா?
(ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே)
(ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே)
நடராஜா theatre'ல நான்
படம் பார்க்க போனேன்... ஆஆஆ...
நடராஜா theatre'ல நான்
படம் பார்க்க போனேன்
அங்க துள்ளாத மனம் துள்ளும்
அந்த படம் முடிந்து வெளிய வந்தா போலிசு அல்லும்
அங்க துள்ளாத மனம் துள்ளும்
அந்த படம் முடிந்து வெளிய வந்தா போலிசு அல்லும்
நம்மல போலிசு அள்ளும்
மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனசுக்குள்ளே என்னம்மா?
யாரு மேலே கண்ணம்மா?
இங்க எவர கட்டிக்க சம்மதமா? (ஹே!)
ஹே வண்ணாரபேட்டை செந்தாரபேட்ட தண்டையார்பேட்டை சுத்தி
இங்க எங்க அப்பன பாக்க வந்தேன்
(ஸ்சே-ஸ்சே-ஸ்சே-ஸ்சே)
ஏ வண்ணாரபேட்டை செந்தாரபேட்ட தண்டையார்பேட்டை சுத்தி
இங்க எங்கப்பன பாக்க வந்தேன்
ஏ வந்த இடம் இந்த இடம்
வம்பு பன்ன குடிச்சன், இங்கு வம்பு பன்ன குடிச்சன்
அக்கா வித்த மாம்பழத்த ஆசையோட கடிச்சன்...
அக்கா வித்த மாம்பழத்த ஆசையோட கடிச்சன்
அந்த மல்கோவா இனிக்குதடா! மசக்கையில விழுந்தேன்
நான் மசக்கையில விழுந்தேன்
மாம்பழம் விக்கிற கண்ணம்மா
உன் மனசுக்குள்ளே என்னம்மா?
யாரு மேலே கண்ணம்மா?
இங்க எவர கட்டிக்க சம்மதமா?
மச்சான கட்டிக்க சம்மதமா?
ஏன் மாமன கட்டிக்க சம்மதமா?
இந்த அண்ணண கட்டிக்க சம்மதமா?
எங்கப்பன கட்டிக்க, சம்மதமா?
எனக்கு யாரையும் புடிக்கல
உன்ன கட்டிக்கிரேன் (யோ டுபுக்கு)