Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kutti Kutti
Sadhana Sargam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
குட்டி குட்டி பனித்துளியே
குளு குளு பனி துளியே
முத்து முத்து பனி துளியே
முத்தம் இடும் பனி துளியே
நீ எங்கிருந்து பிறந்தாய்
நீ எங்க வந்து நிறைந்தாய்
அந்த சூரியனை பார்த்ததுமே ஏன் குளிர்ந்தாய்
குட்டி குட்டி பனித்துளியே
குளு குளு பனி துளியே
முத்து முத்து பனி துளியே
முத்தம் இடும் பனி துளியே
ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
கால்கள் இன்றியே நதி நடந்து போகையில்
கொலுசு சத்தம் கேட்பதெப்படி
கைகள் இன்றியே காற்று கழுவும் வேளையில்
சருகும் மெல்ல சிரிப்பதெப்படி
நெடுஞ்சாலையில் நிற்கும் மரங்களே
நீங்கள் நடக்க சொல்வதெப்படி
உங்கள் முகங்கள் எங்க உள்ளது ஆஹா
மரங்கள் என்பதென்ன
மண்ணுக்கு அதுவொரு குடை
விண்ணுக்கு அதுவொரு குடை
உனக்கும் எனக்கும் விசிறிதான்
குட்டி குட்டி பறவைகளே
குறு குறு பறவைகளே
சுட்டி சுட்டி பறவைகளே
குட்டி குட்டி பறவைகளே
சத்தம் இடும் பறவைகளே
வானம் நூலகம்
மேகம் எல்லாம் புத்தகம்
யார் படித்து களைத்து போட்டதோ
எங்கே திருவிழா
குடும்பத்தோட பறவைகள்
திருவிழாவும் பார்க்க போகுதோ
ஏ கிளியே உன் உதட்டிலே
தினம் உதட்டு சாயம் பூசினாய்
அது எந்த கடையில் வாங்கினாய் சொல்வாய்
அஞ்சுமணி அஞ்சுமணி எழுப்பிட யாருமில்லை
மொட்டு விட்ட மலர்க்கொடி
கண் விழிப்பதெப்படி
குட்டி குட்டி மரம் செடியே (செடியே செடியே)
குளு குளு நதி அலையே யே யே யே
புத்தம் புது புல் வெளியே (ஓஹோ ஓ ஓ)
புல் உறங்கும் பனி துளியே யே யே யே
அட உங்களுக்குள் யாரும்
அழகி போட்டி வைத்தால்
உங்கள் அனைவரையும் அழகி என்று தேர்ந்தெடுப்பேன்