Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Poi Vazhva
Vijaynarain
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பொய் வாழ்வா
வலியே தீா்வா
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு
பொய் வாழ்வா
வலியே தீா்வா
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு
மெய் உணரும்
முன்பே சோா்வா
பொறு நீ ஒருநாள் புாியும் என்று
இந்த வெறுமை விடாதா
ஒரு சிறகு விழாதா
சிறு பறவை எழாதா
அது கனவத் தொடாதா
இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா
மனம் பயணம் செல்லும் எங்கும்
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்
நிஜம் போராட்டம் மட்டும் தானா
பொய் வாழ்வா
வலியே தீா்வா
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு
மெய் உணரும்
முன்பே சோா்வா
பொறு நீ ஒருநாள் புாியும் என்று
வெற்றி வெறும் முற்றுப்புள்ளி
தோல்விகளே செல்லும் வழி
யாருக்கிங்க இல்ல வலி
அக்கம் பக்கம் அட நீ கவனி
இந்த வெறுமை விடாதா
ஒரு சிறகு விழாதா
சிறு பறவை எழாதா
அது கனவத் தொடாதா
இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா
மனம் பயணம் செல்லும் எங்கும்
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்
நிஜம் போராட்டம் மட்டும் தானா
பொய் வாழ்வா
வலியே தீா்வா
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு
மெய் உணரும்
முன்பே சோா்வா
பொறு நீ ஒருநாள் புாியும் என்று